குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 23 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

கருணாநிதி:பற்றி சுவையான மறக்க மறுக்கமுடியாத எவரும் செய்ய முடியாதவைகள்.

22.05.2049 95 05.06.2018- தமிழ்த்தலைவர்பற்றி தமிழகம் எழுதிய தொண்ணுாற்றைந்தையும் நல்ல தமிழாக்க செத்து மறுபிறவி எடுத்தேன்! அவர்காலத்தில் தமிழுக்காக தமிழன் என்ன பாடுபட்டிருக் கவேண்டும்? இது தெரியாதுபலருக்கு!! (இது குமரிநாடு இணையத்தின் இடைச்செருகல்). திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

மேலும் வாசிக்க...
 

சங்ககாலத்தில் நட்பு! தொடரத்தொடர அடிக்கரும்பாக இனிப்பாக வளர்வது நல்ல நட்பு நுனிக்கரும்பாகக்கைப்பது

நல்ல நட்பல்ல!!! 18.05.2049-01.06.2018-இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி  என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

வடக்கு முதல்வர் பிரதமரிடம் நான்கு கோரிக்கைகள் முன்வைப்பு!

14.05.2049-29.05.2018-காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவைகள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; ராயீவ்’-எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன்.

07.05.2049-22.05.2018-அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விசயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் யான். எஃப். கென்னடி.

மேலும் வாசிக்க...
 

தமிழர் அரசுகள்- குமரிக்கண்டம்

03.05.2049--16.05.2018-உலகின் பழமை வாய்ந்த இனங்களில் ஒன்றாகத் தமிழர் திகழ்ந்து வருவதை பலரும் அறிவர். உலகின் மிகப் பழமையானதாகக் கருதப்படும் சில மொழிகளில் ஒன்றாகத் தமிழும் திகழ்ந்து வருகின்றது.இனமும் மொழியும் தோன்றிய காலம் எதுவென அறுதியிட்டுக் கூறமுடியாதளவுக்கு தோற்றகாலம் வரலாற்றுக் காலங்களுக்கப்பால் நீண்டு செல்வதாக அறிஞர் கருதுகின்றனர். மொழியின் பழமை குறித்து அறிஞர் கி. பெ ஆ விசுவநாதம் பின்வருமாறு கூறுகின்றார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 106 இல்