குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

பெண்களே! ஆண்களுடன் பழகும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

03.01.2049- 17.01.2018 -ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்என்பதை மறந்து விடக் கூடாது.ஆண்நண்பரின் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண்களும், பெற்றோரும் தெளிவுடன் இருப்பது அவசியம். அதற்கான சில  கவனங்கள்

மேலும் வாசிக்க...
 

தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை

01.01.20149-பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மேலும் வாசிக்க...
 

இந்து என்பது மதமா? அதுவும் ஒரு மதமா? ஆதி சங்கரர் தான் இதுமதம் என்பதை உருவாக்கினார்.

13.01.2018-கேரளாவின் காலடியில் பிறந்த ஆதி சங்கரர் என்கிற முதல் சங் கராச்சாரியார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.இவர்தான் இந்திய துணைக்கண்டத்தின் வழிபாட்டு முறைகளை அறுவகைச் சமயமாகப் பட்டியலிடுகிறார்.

மேலும் வாசிக்க...
 

மாற்று மத தமிழர்களும் பொங்கல் விழாவும்-ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!

12.01.2018-முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகத்தில் வாழும் அனைவரும் மதம், இனம் தாண்டி தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணி பிணைந்த அனைத்து மக்களும் கொண்டாடி வந்தனர்.

மேலும் வாசிக்க...
 

தேவரடியாரும் தேவதாசிகளும்!-சில கல்வெட்டுச் சான்றுகள் -ம.செந்தமிழன்.

11.01.2018-இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிட ப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழ கத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட  விசயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 106 இல்