குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, பங்குனி(மீனம்) 22 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி

-ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.13.11.2017-பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.

மேலும் வாசிக்க...
 

என்னை வெளிநாட்டவருடன் போக விடுங்கள் என கதறி அழுத சிறுவன்- செல்வச்சந்நிதியில் சம்பவம்-வடக்கில் புதிய

13.11.2017- அரசியல் கூட்டணி உதயம்!முசுலீம் யாழில் கடை திறந்தால் 30 இலட்சம்! தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

மனித இனம் கடந்து வந்த வரலாறு--திரையில் பார்த்து பேசுவது தொன்மைமக்களிடமும் இருந்துள்ளது.

6.11.2017-பூமியில் மனித இனம் தோன்றிய குறுகிய காலத்தில் அது சாதித்தவை மிகவும் அற்புதமானவை தொலை த்தொடர்புச் சாதனங்கள், ஆகாய விமானங்கள், இன்டர்நெட், வீடு நிறைய மின்னணுக் கருவிகள் ஆகியவை யெல்லாம் இன்றைய மக்களுக்கு மிகச் சாதாராணமாகிவிட்டன. யாரும் அவற்றைக் கண்டு வியப்படை வதில்லை. அலட்சியமாகக்கூடப் பார்ப்பது உண்டு. ஆனாலும், ஆழ்ந்து சிந்தித்தால் மனிதனின் சாதனைகள் உண்மையில் மகத்தானவை என்ற உண்மை புலப்படாமல் போகாது.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய '1000 கவிஞர்கள் கவிதைகள்' த‌மிழ்ப் பெருவிழா.

28.10.2017-"தொல்காப்பியம் அரங்கேறியது இப்படித்தானோ" என முழங்கிய தமிழ்விழா. (எழுத்து: தமிழ்மணி மேழிக்குமரன் முன்னாள் செயலாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்வோம்' என்று கனவு கண்டான் முண்டாசுக்கவிஞன் பாரதி. உலகமெல்லாம் உள்ள தமிழ்க் கவிஞர்களில் ஆயிரம் கவிஞர்களை தமிழால் ஒன்றிணைத்து ஒரு நூலுக்குள் கொண்டு வந்திருக்கும் பிரமாண்டமான முயற்சியொன்று தமிழ்விழாவாக 21.10.2017 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்ப்பெருமையுடன் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 102 இல்