குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, பங்குனி(மீனம்) 22 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

இந்துப் பாரம்பரியம் துடக்கு என்பதன் போதிய விளக்கம் எம்மில் பலருக்கு இல்லை: தெரிந்துகொள்வோமா ...?

11.12.2017-துடக்கு என்பது பிறப்பு அல்லது இறப்பு நடந்தால் அதனையொட்டி சில தினங்கள் அனுட்டிக்கப்ப டுகின்ற ஒரு விடயம்.இதனை சைவ சமயத்தின் ரீதியாக ஆசௌசம் என கூறுவார்கள். சௌசம் என்றால் சுத்தி எனப்படும். அறிவுடன் பார்த்தால் தமிழர்கள் தற்காலத்தில் இதனை  தமதல்லஎன்றடிப்படையில் விட்டுவிடலாம்.

மேலும் வாசிக்க...
 

வைகை நதி நாகரிகம் ! - சு.வெங்கடேசன்

05.12.2017-அலெக்சாண்டர் இந்திய நிலப்பரப்பில் நுழையும் வரை அவன் இந்தியப் போர்க்களம் இவ்வளவு தீவிரத்தோடு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பல மன்னர்கள் விடாப்பிடியான போரை இறுதி வரை நடத்தினர். அவர்களின் ஆவேசம் மிகுந்த தாக்குதல்கள் கடைசி வரை குறையவே இல்லை. பல இனக்குழுத் தலைவர்கள் அலெக்ஸாண்டர் படையுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தயாராக இல்லை.

மேலும் வாசிக்க...
 

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு! 03.12.2017-திஆ 2048

03.12.2017-தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை.

மேலும் வாசிக்க...
 

இன்னும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு!

24.11.2017-தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற சில பகுதிகளில் தான் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருவதாக நாம் அறிந்துள்ளோம். இது போக உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அங்கே தமிழ் மொழி பேசி, தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகிறார்களா? அங்கே தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற அவர்களுக்கு வசதிகள் உள்ளனவா?

மேலும் வாசிக்க...
 

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? சுயநிர்ணயம் மனித அடிப்படை உரிமை!

24.11.2017-வ.உ.சி. அவர்கள் வாங்கிய எசு.எசு.காலியா, எசு.எசு. இலாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 102 இல்