குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

தமிழர்அதிகமாக வாழும் ரியூனியன்----------------------------------------

27.09.2018-தமிழ் நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம்ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும்உலகப்பகுதி ஒன்று.

சுமார் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் வாழும்ரீயூனியன்!

மேலும் வாசிக்க...
 

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

சோழர் காலம்

25.09.2018-தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. வியயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

மேலும் வாசிக்க...
 

நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை 24.09.018 அரசியல் கட்டுரை நிலாந்தன்

24.09.2018-திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமை கோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமை கோரியது.

மேலும் வாசிக்க...
 

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம். கெலன் பிரிக்சு பிபிசி

29.08.2018 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் இரசியாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது.நீண்ட காலத்திற்கு முன்னர், இரசியாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் சோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த சோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சிறப்புக் கட்டுரை: பூணூல் புரளி! சிறிராம் சர்மா

21.08.2018--தி.ஆ 2049-காசி நகர் கங்கைக் கரையில் பூணூலை வீசியெறிந்தார் பாரதியார். அது சித்தர் வழி.அந்தப் பழைய பூணூலைக் காசியிலிருந்து மீட்டெடுத்து வந்து திருவள்ளுவருக்குப் போட்டுவிடுவது வீண் பழி.அந்த வீண் பழியைச் சுமத்தியவர்கள் சாதாரணர்கள் என்றால் மனம் புறந்தள்ளிவிடும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 111 இல்