குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

போலந்து போகலாம் வாங்க!

08.04.2017-போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவி ற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுது வதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடி யேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோசலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது.

மேலும் வாசிக்க...
 

சங்கத்தமிழரின் உணவுமரபு

24.03. தி.ஆ 2049- 07.04.2018-அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்குடித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். துடித்துப் போனாள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலாவித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப்போடுவாள்?

மேலும் வாசிக்க...
 

“ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து சைவக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் குமுகாய நோக்கு

19.03.2049-02.04.2018-திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons), PGD.Edu, M.A(Dist) முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை. பேராசிரியர்.மா.வேதநாதன்,இந்துநாகரிகத்துறை, கலைப்பீடம்,யாழ்.பல்கலைக்கழகம், இலங்கை.

மேலும் வாசிக்க...
 

தஞ்சை பெரிய கோவில்-பிரகதீஸ்வரர் என்ற சமசுகிருதம்நீக்கம்

18.03.2049-0104.2018--கடந்த 2017 மார்ச் மாதம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு “பிரகதீஸ்வரர் ஆலயம்” என சமற்கிருதத்தில் பெயர்ப் பலகை வைத்தது. இது, தமிழின உணர்வாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் வாசிக்க...
 

திராவிட நாடு : வரலாற்றைத் திரிக்கும்'இந்து' ஏட்டிற்கு மறுப்பு!

03.03.2049.20.03.2018-இன்றைய தி இந்து தமிழ் ஏட்டில் (20.3.2018) திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்படடது? என்பதை விளக்கி கோ. ஒளிவண்ணன் (பதிப்பாளர்) என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அதில் திராவிடநாடு கோரிக்கை எழுப்பப்பட்டதை சரியான வரலாற்றுக் காரணங்களோடு விளக்க வில்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 106 இல்