குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்

14.12.2018-இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 84 வயது முதியவர் சுப்ரமணியன். இவர் தனது சுப்பிரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றி கொண்டவர். தற்போது, கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பின்னர், தமிழ் மொழி மீது கொண்ட அன்பால் பல தமிழ் நூல்களை படிக்க தொடங்கினார்.

மேலும் வாசிக்க...
 

இராவண காவியம் கூறும் 5 அதிர்ச்சி தரும் உண்மைகள்!

30.11.2018-நாம் அனைவரும் இராமாயணம் அறிந்திருப்போம். இராவணனை மிகப்பெரிய தீயசக்தி கொண்ட வில்லனாகவே பார்த்திருப்போம். இந்த காவியத்தை எழுதிய வால்மீகி முனிவரில் இருந்து விஜய் டிவி சீரியல் வரை அப்படித்தான் காட்டி நம்மை ஏமாற்றியிருகிறார்கள். ஆனால் ராவணின் சொல்லப்படாத கதை ஒன்று இருக்கிறது. அதுவும் ஒரு காவியமே! இராவண காவியம். இந்த இராவண காவியத்தை படித்தால் நீங்கள் ஒட்டுமொத்த இராமாயணத்தையே வெறுப்பீர்கள். இந்த காவியம் சொல்லும் 5 உண்மைகளை இங்கே பார்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் Department of Maritime History And Marine Archaeology துறையின் நோக்கங்

கள்-29.11.2018-

1. தமிழ்நாடு கடற்கரையோரம் பாதியாகவோ, முழுவதுமாகவோ நீரில் மூழ்கிப்போன பழமையான துறைமுக நகரங்களை பற்றிய உண்மைகளை வெளிக்கொணருவது.

2 .கடலின் உடைந்துபோன பழங்கால கப்பல்களின் பாகங்களை மீட்டு, பாதுகாப்பது.

3. தொன்மையான கடல் வழிகாட்டும் நுட்பத்தை ஆராய்வது.

மேலும் வாசிக்க...
 

சிந்து முதல் எகித்துவரை பிரமிட் கட்ட கண்ணன் சாத்தன் ஆகிய தமிழர் உதவினர்!

27.11.2018-சிந்து சமவெளி தமிழர் நாகரீகம் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்திய ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று காலமானார்ஐராவதம் மகாதேவன் அவர்கள் காந்தி மகான் பிறந்த அதே அக்டோபர் 2 ம் தேதி இன்றைய மியான்மரில் பிறந்தார்.சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்னும் உண்மையை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தவர் இவர் தான்.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தவர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறுங்கள்!! 40 வருடங்களுக்கு முன்னர் ஒலித்த குரல்!

Gokulan 2 hours ago PrintReport 135

SHARES

ibctamil.com

1978 நவம்பர் 23ம் திகதி.

ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள்.

குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 111 இல்