குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்! மகளிரின் நோய்களுக்கானஅருமருந்துவில்வம் நாய்கடிக்குமருந்தாகும்

25.11.2011- ஊமத்தைச் செடிபால்வினை நோய் போக்கும் வெள்ளெருக்கு.....கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா?

மேலும் வாசிக்க...
 

எலும்பு தேய்மானம் தடுக்க எளிய வழி! இயற்கை மருத்துவக் குறிப்புகள்காது கேளாமைக்கு நவீன சிகிச்சை!.குடல்

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!நார்த்தம் பழம்

 நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.

மேலும் வாசிக்க...
 

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்23.08.2011-

  திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

மேலும் வாசிக்க...
 

சர்க்கரை நோயா?

17.07.2011--சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் காலை அகற்றுவதைத் தவிர பேறு வழியில்லை என்ற நிலை மாறி, காயத்தை விரைவில் குணப்படுத்துவதற் கான மருத்துவம், இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 19 - மொத்தம் 21 இல்