குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

இதயத்திற்கு நலம்தரும் புடலங்காய்

புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.

மேலும் வாசிக்க...
 

இரத்தத்தில் கீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதோ அருமையான தகவல்

05.01.2046- -19.01.2015-நாம் ஆரோக்கியமாக இருக்க கீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இர த் தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் வாசிக்க...
 

ஆப்பிள் மேல் ஏன் ஸ்டிக்கர் ?

ஆப்பிள் மேல் ஏன் ஸ்டிக்கர் ? எதற்காக ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. அதில் ஏன் எண் உள்ளது....

அது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...

மேலும் வாசிக்க...
 

தலையில் நீர் கோர்த்து அவதிப்பட்டால்

தலையில் 'நீர் கோர்த்து'க் கொண்டு, அதனால் தலைப் பாரம், தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலர். ஆனால் பொதுவாக ஆண்களைவிட பெண்களே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சினையால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்!

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம்.அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ…

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 19 இல்