குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? இதுவும் சரியா !

13.04.2017-காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? காலையில் வெறு ம் வயிற்றில் நீங்கள் குடிக்க வேண்டிய உணவுகளும், குடிக்கக் கூடாத உணவுகளும் இங்கே தரப்பட்டுள்ளன. சமீ ப காலமாக வெறும் வயிற்றில் அந்த சாறு குடியுங்கள். இந்த சாறு குடியுங்கள் என பலவிதமன ஆலோசனைகள் நீங்கள் படித்தும் கேட்டும் இருப்பீர்கள்.

மேலும் வாசிக்க...
 

தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்

இந்தியாகல்விதமிழகம்அரசியல்குற்றம்உலகம்அறிவியல்சென்னைவர்த்தகம்விளையாட்டுதொழில்நுட்பம்இயற்கை மருத்துவம் முகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம் தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்

மேலும் வாசிக்க...
 

உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது

22.02.2017-உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்! உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாக உள்ளது, அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

அதிகாலை உறவு நன்மையா? ஆய்வு என்ன சொல்கிறது?

25.09.2016-கணவன் மனைவி இருவரும் எவ்வளவு நெருக்கமான உடலுறவு கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நாளும் ஒருமுறையாவது குளிக்கிறநீங்களா? இல்லையா..?- இனி குளியுங்க இல்ல கட்டாயம் இந்தபிரச்சனைகள் வரும்

அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 21 இல்