குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, பங்குனி(மீனம்) 22 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

உள்ளூர் தேர்தல் இப்படித்தான் நடக்கிறதாம்.

01.01.தி.ஆ 2049..14.01.2018-என்னதான் தேசியம் கதை;தாலும் உள்ளூரில் சாதி அபிமானம், மத அபிமானம், ஊர் அபிமானம், பிரதேச அபிமானம் நலன்சார் தங்கு நிலை போன்ற பல இன்னோரன்ன உள்ளூர் அம்சங்களும் வாக்களிப்பைத் தீர்மானிக்கின்றன. இந்த உள்ளூர் அம்சங்களை கவனத்திலெடுத்தும் ஒரு தொகுதி வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 

மேலும் வாசிக்க...
 

புலிகளின் பாடல்களுடன் யாழ்ப்பாணத்தில் பரப்புரை செய்யும் சுதந்திரக் கட்சி-அமெரிக்கத் தூதுவர் – வடக்கு

முதல்வர் சந்திப்பு 13.01.2018-யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு விடுத லைப் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பா டுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

இந்து என்பது மதமா? அதுவும் ஒரு மதமா? ஆதி சங்கரர் தான் இதுமதம் என்பதை உருவாக்கினார்.

13.01.2018-கேரளாவின் காலடியில் பிறந்த ஆதி சங்கரர் என்கிற முதல் சங் கராச்சாரியார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.இவர்தான் இந்திய துணைக்கண்டத்தின் வழிபாட்டு முறைகளை அறுவகைச் சமயமாகப் பட்டியலிடுகிறார்.

மேலும் வாசிக்க...
 

மாற்று மத தமிழர்களும் பொங்கல் விழாவும்-ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!

12.01.2018-முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகத்தில் வாழும் அனைவரும் மதம், இனம் தாண்டி தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணி பிணைந்த அனைத்து மக்களும் கொண்டாடி வந்தனர்.

மேலும் வாசிக்க...
 

தேவரடியாரும் தேவதாசிகளும்! சில கல்வெட்டுச் சான்றுகள் ம .செந்தமிழன்

11.01.2018-இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விசயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

மேலும் வாசிக்க...
 

கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபரின் கோரிக்கை.பரபரப்பான சூழலில் இன்று அவசர

10.01.2018-மாகக் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் இலங்கையில்  பனிப்பொழிவு  அதிகமாம். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவி க்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்க த்தையும் சிறிலங்கா உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

புத்தாண்டு வரலாறு 1,சுறவம் தை 1 பொங்கல் புத்தாண்டு விழா,சுறவம் 2திருவள்ளுவர் விழா,சுறவம்3 உழவர் விழா

09.01.2018-தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொ ண்டே இருக்கிறது. திருவள்ளுவரை  மைப்படுத்தி  சமய மின்றி தமிழர்கள் பொதுவான புத்தாண்டாக தைப்பொ ங்கலை ஏற்கும்படி தமிழ் அறிஞர்கள் சொல்லி வருகிறா ர்கள். தமிழ் ஆண்டு ➖ தை 1 அது தான் தமிழர் ஆண்டு ப்பிறப்பு. 2049....2018 + 31=2049 திருவள்ளுவர் ஆண்டு-தமிழர் கண்ட பெரும்பொழுது-இரா.திருமாவளவன்

மேலும் வாசிக்க...
 

ஒரு சுயதரிசனம்-வாலிவதை நுாலாசிரியா் பூநகரான் குகதாசன் இன்றுவிண்ணில் அவர் கருத்துக்களை இன்றைய தேர்தல்

மண்ணில் எடுத்தெண்ணப்போவதுயார்? 08.01.2018- வெற்றி இலக்கிற்காக போர்க் குற்றமிழைக்கும் இதிகாச ஆரியரும் தோற்றழியும் நிலையிலும் நெஞ்சில் வேலேந்தும் சங்கத் தமிழினமும்வீரஅறவழி சங்ககால இலக்கியத்தால் நெறிப்படுத்தப்பட்ட தமிழ் நெஞ்சங்களே-முதற்கண் குகதாசனாகிய என் பணிவான வணக்கங்கள் உரித்தாகுக! . இதன் பொருள் இராமபிரான் அடங்கலாக , ஆரியர்கள் எப்படியாவது முறை நெறி தவறியாவது எதிரியை அழித்து வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கையில் தமிழராகிய நம் தலைமைகள் இனமே தோற்று அழியும் நிலையிலும் புறமுதுகு காட்டாத வீரத்திற்கு முன்னுரிமை கொடுத்து கொடுத்தே தோற்க அழிக்கப்பட்டு வருகிறது போலும்.

மேலும் வாசிக்க...
 

வலம்புரி ஆசிரியருக்கு பதில் மடல் | கம்பவாரிதி இலங்கை யெயராச்--அரச குருவி்ச்சைகளின் அருவருடித்தனங்கள்

08.01.2018- போர்நடக்கும்போது  கொழும்பில் பேரில்லாதபோது  யாழில் இருந்தும் அரச மட்ட மரியாதைக்காக தாமரசம் வீசும். தனயர்கள்-மேற்சொன்னவை என் மகிழ்ச்சிக்கான காரணங்கள். இனி எனது கவலைக்கான காரணம் பற்றி சில உரைக்கப்போகிறேன். நீங்களும் மன நடுநிலையோடு விருப்பு வெறுப்பைத் தவிர்த்து, தர்க்க நியாயங்களை அங்கீகரித்து, என் கருத்துக்களை ஆராய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதுகிறேன்.

மேலும் வாசிக்க...
 

நிலாந்தனின் 'வன்னி மான்மியம்' தொகுப்பில்

08.01.2018-பாலி ஆறு, பறங்கி ஆறு இரண்டும் வவுனியா மாவட்டத்தில் ஊற்றெடுத்துப் பாக்கு நீரிணையில் கலக்கும் ஆறுகள். நிலாந்தனின் 'வன்னி மான்மியம்' தொகுப்பில் இந்த இரண்டு தீரங்களையும் மையமாக்கிச் சில வன்னியூர்களையும் அறிமுகஞ்செய்துள்ளார். இவை ஒரு காலத்தின் குறியீடாகின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 1079 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.