குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

தன்னம்தனி வளர்க்கும் தற்குறி வழிநின்று வாழின் சுற்றம் சுமக்காது.

தகரத்தில் தட்டி ஒலிதான் எழுப்பலாம்

தங்கத்தை தட்டி முடி(கிரீடம்) செய்யலாம்.


சட்டம் தந்த பட்டத்தையும் தெருச்சண்டை

போட்டு தகரச்சத்தமாக்கலாம்.

மேலும் வாசிக்க...
 

மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது.கவனிக்கப்படாது கிடக்கும் பண்டாரவன்னியன் வளாகம்

29.04.2049-12.05.2018-இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர்.இம்மலை தாந்தாமலை பிள்ளையார் கோவிலையும் (பிள்ளையார் கோவில் 10 ம் நுாற்றா ண்டின் பின்னே இணைந்திருக்கும் ஆதிதத்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை. உகந்தமலை வள்ளி அம்மன் கோயிலையும் நினைவுபடுத்துகின்றது.

மேலும் வாசிக்க...
 

முறிக்கப்பட்ட எழுதுகோலின் (பேனாவின் )அழிவற்ற நினைவுகள்...சிவராம் நினைவாக,

29.04.2049-12.05.2018-

கலப்பற்ற உண்மைகளை

உலகமொழியில் பேசிய

ஒரு தமிழ்ப்பேனா...

மேலும் வாசிக்க...
 

தமிழர் மரபியல். Tamil Heritage-vivekanandan ponniah

29.04.2049-12..05.2018-உலகில் தற்போது பேசப்படுகின்ற மொழிகளில் மிகப் பழைய மொழியாகத் தமிழ் கருதப்படுகின்றது. உலகெங்கும் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ள்ளனர். தமிழருடைய பூர்வீகத் தாயகங்கள், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகமும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுமாகும்.

மேலும் வாசிக்க...
 

முடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்…!

29.04.2049- 12.05.2018-முடக்கு வாதம் என்பது மூட்டி லுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவது. முடக்கு வாதம் மிகுந்த வலியை உண்டாக்கும். இணைப்புகளில் வீக்கம், மற்றும் பாதிப்புகளை தரும்.

மேலும் வாசிக்க...
 

“ மாடு சாணம் போட்டது போல் பேசிவிட்டு ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் “

27.04.2049-10.05.2018-தேசியத்தலைவரின் இருப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அந்த கருத்துக்களை பொதுவெளியில் பகிருவதற்கு பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. ஏனெனில் அந்த கருத்துக்கள் பல கோடி மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய பொருள் என்பதனால் பெரும்பாலும் அதைப்பற்றி பலரும் கதைப்பதில்லை.

மேலும் வாசிக்க...
 

பண்டையதமிழர்கள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் .

செய்தனர் 25.04.2049-08.05.2018-பனையை வெட்டி னால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களு டைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய வழித்தோன்றல்கள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

மேலும் வாசிக்க...
 

வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது நாசா!

24.04.2018-07.05.2049-நாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர் னியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

குடமலைநாடும் அறிவியலும்-வரலாறு சிறி மணிகண்டன்.

23.04.2049-06.05.2018-தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்!கடற்கோள்கையால்  அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது  உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான்  சற்று அறிவியல் ரதியாக பார்ப்போம்.

மேலும் வாசிக்க...
 

காதலர்நாளை பெற்றோர் நாளாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு.தனித்துவம் கரையாது உலகமயமாக்கல் நிகழாது.

18.04.2049-02.05.2018-உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.ஆனால் ராயசுதான் மாநிலத்தில் மட்டும் காதலர் நாள் கொண்டாட்டம் வேறு உருவம் பெறுகிறது. அதாவது அன்றைய நாளை பெற்றோர் நாளாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.