குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

முள்ளிவாய்க்காலில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..

05.05.2049-18-19.05.2018-இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்து, முள்ளவாய்க்காலில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டதுடன், கதறி அழுது தவித்ததை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பரந்தன் பூநகரி வீதியில் பாரிய விபத்து வடமாகாண உத்தியோகத்தர் பலி!

05.05..2049-18-19.05.2018-யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் பூநகரி_வீதியால் பயணித்த வடமாகாண சபையினருக்கு சொந்தமான வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.இச் பாரிய விபத்தில் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பிரதம லிகிதர் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் நிர்வாக அலுவலகர் கோபாலப்பிள்ளை குகன் வயது 35 என்பவர் சம்பவத்தில் மரணமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். குகன் யாழ் இந்து பழையமாணவன்.

மேலும் வாசிக்க...
 

சுல்தான், இந்த காளையின் விந்து மட்டும் ரூ.1 கோடி! உலகே வியக்கும் அசாத்தியா காளை!

04.05.2049-18.05.2018-காளை மாடு வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அது ஒரு குழந்தை மாதிரி என்று. உலக அளவில் இந்திய காளைகளுக்கு தனி மவுசு இருக்க தான் செய்கிறது. அதற்கு காரணம் இந்திய காளைகள் மிகவும் ஆரோக்கியமானவை. இதன் மூலம் பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகள், பசுவின் மூலம் கிடைக்கும் பால் என அனைத்தும் நலமாக இருந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

சங்கத் தமிழர் வானியல் அறிவு-சங்கத் தமிழரின் வானியல் வல்லாண்மை.

03.05.2049-16.05.2018-ஒரு நாட்டின் அரசியற் தலைவர் பலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வேளை அவர்களது விருப்பத்திற்குரிய ஒரு சோதிடர் அங்கு வருகின்றார். மூத்த அரசியற் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அக்காலத்தின் பலனைச் சோதிடர் கூறுகின்றார்.

மேலும் வாசிக்க...
 

பனை மரமும் பழைய தமிழும். சீனி உருவானதும் பண்டைய தமிழர்களிடமிருந்தே பனையின் முற்காலச் சொல்லொன்று கரும

29.02.கி.அ2012.தமிழாண்டு2043-தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் > உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

மேலும் வாசிக்க...
 

பூநகரி இரணைதீவு. சாதகமான தீர்வு விரைவில் கிடைக்கும் – சி.வி

03.05.2049-16.05.2018-பூநகரி இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் தெரிவித்தார்.பூநகரி இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்...

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் தமிழர் எண்ணிக்கை எதிர்காலத்தில் கேள்விக்குறியே!மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச்

03.05.2049-16.05.2018-சென்று, வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவருக்கு சுவிசு அரசாங்கம் நட்டஈட்டை வழங்கி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் ஏதிலி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடுசெலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீனாவில் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விண்ணுந்து தாங்கி போர்க்கப்பல்..!!

02.05.2049- 15.5.2018-சீனாவிடம் ஒரே ஒரு விண்ணுந்து தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப் பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

மூலநோய் என்றால் என்ன?அறிகுறிகள்

14.05.2018- ‘பூச்சி மருந்து தாங்கோ’ எனக் கேட்டார் அந்த நடுத்தர வயதுடைய பெண்மணி.

‘ஏன்’ எனக் கேட்டபோது ‘மல வாசலில் அரிக்கிறது’ என்றார்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சென்ற மாதம்தான் பூச்சி மருந்து சாப்பிட்டிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

மலேசிய இந்தியக்காங்கிரசு 9 இடங்களில் நின்று 8 இடங்களில் தோல்வி!

29.04.2049-12.05.2018-மகாத்தீர் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கியதால்தான் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. அவருக்கு ப்பின்என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.விழப்படைந்துவிட்ட மலேசியத்தமிழர் கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.