குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, வைகாசி(விடை) 20 ம் திகதி திங்கட் கிழமை .

தாயக செய்திகள்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் Department of Maritime History And Marine Archaeology துறையின் நோக்கங்

29.11.2018-

1. தமிழ்நாடு கடற்கரையோரம் பாதியாகவோ, முழுவதுமாகவோ நீரில் மூழ்கிப்போன பழமையான துறைமுக நகரங்களை பற்றிய உண்மைகளை வெளிக்கொணருவது.


2 .கடலின் உடைந்துபோன பழங்கால கப்பல்களின் பாகங்களை மீட்டு, பாதுகாப்பது.


3. தொன்மையான கடல் வழிகாட்டும் நுட்பத்தை ஆராய்வது.

மேலும் வாசிக்க...
 

`தமிழ்நாடு கத்துக்கணும்!’ பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா!

29.11.2018 -தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான்.‘பனை மரம்’ தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அளவுக்குப் பனை மரங்கள் தமிழ்நாட்டில் அழிவினை சந்தித்து வருகின்றன.

மேலும் வாசிக்க...
 

சிந்து முதல் எகித்துவரை பிரமிட் கட்ட கண்ணன் சாத்தன் ஆகிய தமிழர் உதவினர்!

27.11.2018-சிந்து சமவெளி தமிழர் நாகரீகம் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்திய ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று காலமானார்ஐராவதம் மகாதேவன் அவர்கள் காந்தி மகான் பிறந்த அதே அக்டோபர் 2 ம் தேதி இன்றைய மியான்மரில் பிறந்தார்.

மேலும் வாசிக்க...
 

கூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்!! -கபிலன்கட்டுரை இருபக்கமும் பார்ப்போம்

26.11.2018-இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன.கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15 நாடு­களின் தூது­வர்கள், இரா­ச­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பில் உள்ள 14 பாராளுமன்ற உறுப்­பி­னர்­களும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

மேலும் வாசிக்க...
 

இரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – இலங்கை அதிபர்

26.11.2018-ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், இரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில் அது ஒருபோதும் நடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன.

மேலும் வாசிக்க...
 

மாற்று அணி உடையுமா? ஒட்டுமா?நிலாந்தன் 25.11.018 அரசியல்

25.11.018 -குமரிநாடுஇணையத்தின் சிறு கருத்துடன். உண்மையாக கொள்கைத்தள அரசியல் வாதிகள் தற்போது விடுக்கொடுப்புடன் நடை முறை வாக்குவங்கி  அரசியல் நடத்தும் போலிக்கவர்ச்சிகள் தடித்தமேலாண்மைகள் கொண்டவர்களின் தலைமைத்துவத்தைத் தகர்த்து . தமிழினத்தின் திசைகாட்டி  அரசியலை  தற்போதுதான்  தொடங்கவேண்டும். 

மேலும் வாசிக்க...
 

புரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு நன்றியுடையேன். செம்மை-தீர்மானத்தில் முதலில்

செம்மை அடுத்தே தீர்மானம் அவசியம்.23.11.2018-அரசியல் அமைப்புகளை மதிக்காத போக்கு தொடர்ச்சியாகச் சிங்களத் தலைமைக்கு இருந்து வந்துள்ளது.1947 இல் நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் அமைப்பின் 29 (2) பிரிவு சிறுபான்மையினருக்கு பாதுகாப்புத் தந்தது.

மேலும் வாசிக்க...
 

வெளியுலகை வெறுக்கும் ஆதிவாசிகள்! கால்வைத்த அமெரிக்கா கதைமுடித்த அம்பு !!

23.11.2018-உலகின் மிகப்பழையான ஆதிவாசிகளில் அந்தமான் சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் கூட்டமும் ஒன்று. ஆபிரிக்காவில் இருந்து முன்னொருகாலத்தில் புலம்பெயர்ந்த இவர்கள் அந்தமான் தீவுக்கூட்டத்தை தமது வாழ்விடமாக்கினார்கள்.

மேலும் வாசிக்க...
 

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச் செயலகத்தில் மாற்றம் செய்வதற்கு தகுதியானவர்கள்.

மேலும் வாசிக்க...
 

புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர்..? தென்னை விஞ்ஞானி விளக்கம்..!

21.11. 2018-தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தென்னந்தோப்புகளும்தான் நம்மை வரவேற்கும். இந்த பகுதி மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் திகழ்ந்து வந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 1103 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.