குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 23 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

காதல் செய்வதுதான் அறம்!! (நெய்தற்கலி : 09)

19..05.2049-02.06.2018-தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்துகின்றனர். அவர்களைத் தேடிக்கொண்டு சென்ற வளர்ப்புத்தாய், வழியில் எதிர்ப்படும் அந்தணரிடம் அவர்களைப் பற்றிக் கேட்கிறாள்.  என் மகளும் இன்னொருத்தி மகனும் பிறர் அறியாமல் காதலிற்கூடி இவ்வழியே செல்வதை நீர் கண்டீரா??

மேலும் வாசிக்க...
 

ஈழத்தின் யாழ்ப்பாணம் அல்வாயில் நடந்தேறிய சி.வசீகரன் படைத்த 'புளியம்பூ' கவிதைநூல் வெளியீட்டு விழா

19.05.2049-02.06.2018-சுவிட்சர்லாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின் யாழ்ப்பாணம் அல்வாயினைச் சேர்ந்த சி.வசீகரன் அவர்கள் ஏற்கனவே 'பூவரசம் தொட்டில்' கவிநூலினை வெளியீடு செய்தவர். நூலாசிரியரின் இரண்டாவது நூலாக்கமாக வெளியாகும் 'புளியம்பூ' கவிதை நூலானது 02.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின், யாழ்ப்பாணம் மாவட்டம் அல்வாய் வடக்கில் அமையப்பெற்றுள்ள நக்கீரன் கலையரங்கு வளாகத்தில் ஆரம்பமானது.

மேலும் வாசிக்க...
 

சங்ககாலத்தில் நட்பு! தொடரத்தொடர அடிக்கரும்பாக இனிப்பாக வளர்வது நல்ல நட்பு நுனிக்கரும்பாகக்கைப்பது

நல்ல நட்பல்ல!!! 18.05.2049-01.06.2018-இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி  என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது!

17.05.2049-31.05.2018-வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும்.ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான சுடீபன் காக்கிங் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

1982 ல் இங்கிலாந்து கெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிகவாழ்

நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?15.05.2049-30.05.2018- இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

மேலும் வாசிக்க...
 

ஆசுதிரேலியாவில் முதியோர்நலப்பிரிவில் சிகிச்சைப்பிரில் இறந்தவரின் மதிப்பிடமுடியாச்சொத்து!

 

15.05.2049-30.05.2018-ஆசுதிரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் உருவாகும் மற்றுமொரு யாழ்ப்பாணமாக பூநகரி !15.05.2049-30.05.2018

15.05.2049-30.05.2018-குடா நாட்டுக்கு வெளியே தெற்குப் பக்கமாக யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது எனவும், இதன் மூலம் வன்னி அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். பண்டைய கால்தில் பெருங்கற்பண்பாட்டுக்காலம் முதல் தனி அரசநிர்வாகமாக இயங்கிய அரச இராச்சியம் பூநகரி.

மேலும் வாசிக்க...
 

வற்றாப்பளை கோவிலிற்குற்கு சென்ற பக்தர்களிடம் வழிப்பறி கும்பல் சிக்கினர்.மக்கள் எதிர்கிறார்கள்; சுமந்

14.05.2049-29.05.2018-திரன் எதிர்க்கிறார்: இதெல்லாம் உங்கள் பிரச்சனை! என்றார்  இரணில்.திருடர் கும்பல்:வவுனியா, பரந்தன் ஊடாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலிற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.

 

மேலும் வாசிக்க...
 

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்!

14.05.2049-29.05.2028-தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ. மணியரசன் அறிக்கை!தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து

மேலும் வாசிக்க...
 

"மக்கள் போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியையே தரும்!"கட்சிகளின் சுயநலங்களும் அதிகார வெறியர்களின்

போராட்டங்களும்  தோல்வியடைதல் இயல்பே! 14.05.2049-  28.05.2018மக்கள் போராட்டத்திற்கும், உயிர் விதைத்த மக்கள் போராளிகளின் தியாகத்திற்கும் வரலாற்றில் மீண்டும் ஒரு வெற்றி!தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதானந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டமை போராடிய மக்களின் வெற்றியே!

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.