குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன? இசுலாம் ஏன் இந்து ஆனது ?முக்கால் மொட்டைக்குடும்பி

எப்படி  முக்கால் தொப்பி முழுமொட்டாக்கானது!   நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன? இசுலாம் ஏன் இந்து ஆனது ?01.06.2049-12.06.2018நேற்றையதினம் (12.06.2018) சனாதிபதி அவர்கள் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்களையும் இரண்டு ராயாங்க அமைச்சர்களையும் நியமித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமை.ஆராய்வு ஆற்றுகையாக பேராசிரியர் மௌனகுரு.....

01.06.2049-11.06.2018-யாழ்/ கைலாசபதி கலைஅரங்கில் பெண் இராமனாதன் நினைவுப்பேருரை ஆண்டாண்டுதோறும் பட்டமளிப்பு விழாவினை அடுத்து நினைவுப்பேருரைகளை நிகழ்த்துவது யாழ் பல்கலைக்கழக வழமைஇம்முறை லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரையினை இம்மாதம் 11 ஆம் திகதி (11,6,2018) நிகழ்த்த யாழ் பல்கலைக்கழகம் என்னை அழைத்திருந்தது.

மேலும் வாசிக்க...
 

‘அரசியல் அறிதல்’ என்பது , எமது ஈழத் தமிழ் சூழலில் அரிதாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.

02.06.2049-12.06.2018-ஒரு நாட்டில் சிவில் சமூக நிர்வாக கட்டமைப்பு எப்போது இராணுவ மயமாக்கப்படு கின்றதோ, அப்போதே அனைத்து சனநாயகங்களும், சிவில் உரிமைகளும், சுதந்திரங்களும் பறிபோகின் றன.தமிழ் பிரதேசங்களில் சிவில் நிர்வாகங்களை இராணுவம் பொறுப்பெடுக்கும் நிலையானது இதனையே சுட்டிக்காட்டுகின்றது.இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றே சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்.

கு. ராமகிருச்ணன் ம.அரவிந்த் 01.06.2049-11.06.2018-தஞ்சை பெரியக் கோயில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாது காப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்து கொண்டி ருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு கள் எழுந்து ள்ளன. கோயில் கோபுரத்தை  இலச்சனை யாகக் கொண்ட தமிழக அரசுகள் என்னசெய்து கொண்டி ருக்கின்றன என்கின்றது  குமரிநாடு. இணையம்.

மேலும் வாசிக்க...
 

முதியவர்களால் நிரம்பப் போகும் இலங்கை!

25.05.2049-07.06.2018-இலங்கையின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று இலங்கைநிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும் வாசிக்க...
 

கருணாநிதி:பற்றி சுவையான மறக்க மறுக்கமுடியாத எவரும் செய்ய முடியாதவைகள்.95

22.05.2049 95 05.06.2018- தமிழ்த்தலைவர்பற்றி தமிழகம் எழுதிய தொண்ணுாற்றைந்தையும் நல்ல தமிழாக்க செத்து மறுபிறவி எடுத்தேன்! அவர்காலத்தில் தமிழுக்காக தமிழன் என்ன பாடுபட்டிருக் கவேண்டும்? இது தெரியாதுபலருக்கு!! (இது குமரிநாடு இணையத்தின் இடைச்செருகல்). திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

மேலும் வாசிக்க...
 

விக்கினேசுவரன் தலைமையில் ஓர் ஐக்கிய முன்னணி?! -யதீந்திரா கட்டுரை.

22.05.2049.22.06.2018-தமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு போரிற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 

குழம்பித்தான் தெளியும் தமிழரசுக்கட்சி!

21.05.2049-04.06.2018--தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை கட்சிக்குள், குறுக்கு வழியால் முன்னிலைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தமிழரசுக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மைய குழப்பங்களையடுத்து, இந்தவார இறுதியில் கூட்டப்படவிருந்த தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. அனேகமாக உடனடியாக அது கூட்டப்படும் சாத்தியமில்லையென தமிழரசுக்கட்சியின் முக்கிய எம்.பியொருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

எகிப்து காசா பிரமீட்டில் எழுதப்பட்டு இருக்கும் “கந்தன்”

20.05.2049-03.06.2018-எகிப்து பிரமிட்டில் கந்தன் என்னும் சொல் அக்கால தமிழ் நாட்டு பகுதியில் பாவிக்கப்பட்ட தமிழி எழுத்துகளால் எழுதப்பட்டு இருக்கிறது.(கி.மு ஆறாயிரம் ஆண்டு கால பகுதியில் பயன்படுத்திய எழுத்துகள் என்று சொல்லபடுகின்றது).மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

காதல் செய்வதுதான் அறம்!! (நெய்தற்கலி : 09)

19..05.2049-02.06.2018-தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்துகின்றனர். அவர்களைத் தேடிக்கொண்டு சென்ற வளர்ப்புத்தாய், வழியில் எதிர்ப்படும் அந்தணரிடம் அவர்களைப் பற்றிக் கேட்கிறாள்.  என் மகளும் இன்னொருத்தி மகனும் பிறர் அறியாமல் காதலிற்கூடி இவ்வழியே செல்வதை நீர் கண்டீரா??

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.