குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

அவர்தான் கலைஞர்!

கலி. பூங்குன்றன்

12 மணி நேரம் ·

அவர்தான் கலைஞர்!  94 வயதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்தார். இறுதியாக அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதைகள் சிறப்பாகவே நடைபெற்றுள்ளன.

மேலும் வாசிக்க...
 

தமிழ்க்கலை சிலையாகின்றது தமிழ்க்குரல் ஒலியிழந்தது தமிழ் எழுத்து அழியா நிலைபெறுகின்றது!

08.08.2018-24.07 .தி.ஆ 2049 -கலைஞர் பலதாய்வாழ்ந்தார் தமிழாய் திருக்குறளாய் சிலப்பதிகாரமாய் முரசொலிமடலாய் சிறுகதையாய் பாயும்புலி பண்டாரவன்னியனாய் குறளோவியமாய் மனோகராவாய் வீரபாண்டிய கட்டப்பொம்மனாய் திரையுலகின் கதையாய் வரிகளாய் கவியாய் கவிஞர்களின் தலைவனாய் அடுக்கு தமிழாய் அழகுதமிழாய் தமிழில் ஒலித்த நல்குரல் என்பதே என்றும் குன்றிலிருக்கும்  புகழாகும்.

மேலும் வாசிக்க...
 

பூநகரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி கண்டிக்குதிரும்பியது கண்டிக்கத்தக்கது.

02.07.2018- பூநகரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி( குளங்கள் வெட்டவும் அருகிலுள்ள
குடிகளுக்கு அபிவிருத்திசெய்யவும் ) குறிப்பிட்ட ஆண்டில் செலவிடப்படாததால் கண்டிபகுதிக்கி திருப்பி அனுப்பப்பட்டதாக அறிந்து கவலையடைந்தேன். அதற்கு வடபகுதிகளின் அரசாங்கச் செயலாளர்கள் கூறுவது ஒதுக்கப்பட்ட நிதிகள் வேண்டுமென்றே அரசால் தாமதப்படுத்தப்பட்டு அனுப்பிவைத்து காலதாமதப்பழி தம்மீது சுமத்தப்படுவதாக.

உண்மை எது வோ பாதிக்கப்படுவது தமிழ்மக்கள் தானே யாமறியோம் பராபரனே!

 

யாழில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் திருவாசக அரண்மனைத் திறப்பு விழா: ஒரு சிறப்புப் பார்வை

25.06.2018-சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் கோயில் தலைவரும், பிரபல இறையியல் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்! -பெரியாருக்கு ம.பொ.சி. பதிலடி!பெரியாரால் தான் தமிழகல்வி தொலை

ந்ததா ?  1960 இல் காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்குக் காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். பெரியார் வீட்டு மொழியும், தமிழ்நாட்டு மொழியும் ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று வாதாடினார். இந்நிலையில், தமிழகமெங்கும் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி. எழுதியும் பேசியும் வந்தார்.

மேலும் வாசிக்க...
 

மலேசியாவில் தனித்தமிழ் இயக்கச் சரவெடியாய் விளங்கிய பெருமகனார் வெற்றிச்சீலர் மறைவுற்றார்.

24.06.2018-மலேசியாவில்“பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்களத்தின் மேனாள் கல்வி அதிகாரியாகவும் அருந்தொண்டாற்றிய 'ஆசிரியமணி" , "தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ.செயசீலனார் எனும் வெற்றிநெறியர் 23.6.2018 இரவு 10.45 அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்நாடும் தமிழ் தேசியமும்! இந்த மாநிலத்தின் பெயர் என்ன? தமிழ்நாடு இங்குள்ள மொழி என்ன? -விசுவா

தமிழ்நாடும் தமிழ் தேசியமும்!


இந்த மாநிலத்தின் பெயர் என்ன?


தமிழ்நாடு


இங்குள்ள மொழி என்ன?

மேலும் வாசிக்க...
 

சேலையில் பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள்

20.06.2018-இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மூன்று சுழி “ண”, இரண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

18.06.2018-தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்.

மேலும் வாசிக்க...
 

எம்மைப்பற்றி.. குமரிநாடு.கொம் இணையம்.

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..

பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.