குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, பங்குனி(மீனம்) 22 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

சுவிற்சர்லாந்தில் கடும்குளிரிற்குப்பின் கடும்பனிப்பொழிவு போக்குவரத்தில் சிறுசிறு தாமதங்கள்.சாரதிகள்

எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.15.02.2049- 01.03.2018- சுவிற்சர்லாந்தில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிப்பொழிவு. பேருந்துகள் மின்தொடருந்துகள் நாகரப்பகுதிகளில் இயங்கும் மின்சார சிறு தொடர் வண்டிகள்(இறாம்கள்) சரியான நேரங்களிற்கு இயங்காமையை அவதானிக்கமுடிந்தது. 

மேலும் வாசிக்க...
 

யெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு -செய்தி கி.தவசீலன்

14.02.2049-28.02.2018-ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று யெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித் தரம் படுமந்தம்: சமூக அறிவியலில் கவலைக்கிடம்: ஆய்வில்

அதிர்ச்சித் தகவல்  -14.02.2049-27.28.02.2018-தேசிய மதிப்பீட்டு ஆய்வு நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் 10வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சர்வதேசத்தின் கருசனையாலேயே தமிழர்களுக்கு விடிவு என்கிறார்..!!வடக்குமுதல்வர் .ஐ,நா வரலாமே!

13.02.2049--27.0.2018-சர்வதேசத்தின் கருசனையாலேயே தமிழர்களுக்கு விடிவு என்கிறார்..!! நாட்டாமைக்காரர் வாக்கு வங்கியை உயர்தவருவார்கள் அவர்களால் பயனில்லை.நாட்டில் தமிழர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னே சுவரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், நினைத்ததும் நடந்ததும்!! பி.மாணிக்கவாசகர் அவர்களின் கட்டுரை.

12.02.2049- 26.02.2018-உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தை யும்  அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக்கொண்டி ருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

சிறிதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்? - ஒரு மருத்துவ பார்வை பரத் சர்மா-பிபி சி

12.02.2049-25.26.02.2018-  குருதிக் குழாய் சார்ந்த இதய நோய்கள் மாரடைப்புஇந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

மேலும் வாசிக்க...
 

இரணில் ஒரு வலிய சீவன் நிலாந்தன். தேர்தல் முடிவுகளை விடஇந்தக்குளையலை அறிதல் அவசியம்.

12.02.2049-25.02.2018- 30 தடவைகள் தோற்றும் வெற்றியில் இருப்பவர் இரணில் எந்தக்கட்சியிலும் பலமாக இல்ாதுசனாதிபதியாக இருப்பவர் மைத்திரி ! பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. இரணிலை “ஒரு நரி” என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு இரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு.

மேலும் வாசிக்க...
 

புதுடெல்லி வருமாறு இலங்கை அதிபருக்கு அழைப்பு

11.02.2049-24.02.2018-அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் மார்ச் 11ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோனும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து தலைநகர் சிவன்கோவிலில் திருவள்ளுவர் குருபூசை!

10.02.2049-23.02.2018-சுவிற்சர்லாந்து தலைநகர் சிவன்கோவிலில்  திருவள்ளுவர் குருபூசை!எதிர்வரும் 03.03.2018 -19.02.2049 தி.ஆ அன்று சுவிற்சர்லாந்து பேர்ண் சிவன்கோவிலில் மாலை 6.30 மணிக்கு திருவள்ளுவர் குருபூசை பேர்ண் வள்ளுவன் பாடசாலை சார்பாக இடம்பெறவுள்ளது. இந்த வழிபாட்டு நிகழ்வில் எல்லாத்தமிழ் மக்களும் பங்கெடுத்து தமிழின் உயர்வினை உணர்வோம். திருக்குறளை எதிர்காலத்தலைமுறையினரிடம் கையளிப்போம். திருக்குறள் நெறியான தமிழ்நெறிவாழ்வியலை தமிழர்கள் ஏற்று வாழவழிநடத்த முயல்வோம்.

மேலும் வாசிக்க...
 

குருதிக்குழாய்களை துாய்மையாக்கும் உணவுகள்! மருந்தை உணவாக் கொண்டவர்களே! உணவை மருந்தாக எண்ணுங்கள்!!

09.02.2049-22.02.2018- தற்போதைய  சூழலில் பயன் மிக்க செய்தி..... மேலும் குருதி அழுத்தத்தை குறைத்தல், கொழுப்பு  பாதிப்புகளை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 1079 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.