குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

தீர்வுகாணும் நோக்கமில்லாத இலங்கை - காணி. கா.து அதிகாரங்களை வழங்க மறுப்பு இந்தியாவின் கண்ணில்மண்ணைத்

 ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011 14:13    . தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் 13ஆவது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தும் அதேநேரம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க முடியாது என இலங்கையின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பாடகர் சாந்தன் பங்குகொண்ட நிகழ்வில் கல்லெறி! 10பேர் காயம் கோத்தாபய பயணம் செய்த உலங்குவானூர்தியில் கோ

ஞாயிற்றுக்கிழமை, 12.06. 2011 14:07    . வவுனியா நகரசபை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் இடம்பெற் கலவரத்தின்போது நடத்தப்பட்ட கல்லெறியில் பத்துப் பேர் வரையில் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் உரிமைக்குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்குமா? இதயச்சந்திரன்

12.06. 2011  த.ஆ.2042-----இலங்கைத்தமிழர்களுக்காக.நாங்கள் புனிதப்போர் நடத்துகிறோம். - தா.பாண்டியன்
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தீர்மானமொன்று, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கனேடிய நாடாளுமன்றில் கன்னி உரை நிகழ்த்திய ராதிகா!

 சனி, 11 .06. 2011    . கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்ற ராதிகா சிற்சபைஈசன் நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை தமிழிலும் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கனேடிய நாடாளுமன்றில் கன்னி உரை நிகழ்த்திய ராதிகா!

 11 .06. 2011    . கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்ற ராதிகா சிற்சபைஈசன் நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை தமிழிலும் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஆயுதம்கொடுத்து தமிழர்களைக் கொன்றமேனன் பேச்சுக்கொடுத்து உலகஆதரவையும் கெடுக்கப்போகின்றார்.குமரிநாடு.

 11.06.2011த.ஆ.2042--ஆயுதம்கொடுத்து தமிழர்களைக் கொலைசெய்த மேனன் பேச்சுக்கொடுத்து உலகஆதரவையும் கெடுக்கப்போகின்றார். நம்பியாரும் மேனனும் அறிக்கையில் குறிப்பிடப்படாத குற்றவாளிகளே!

மேலும் வாசிக்க...
 

சுவிசில் இலங்கையர் எண்ணிக்கை 978 பேரால் வீழ்ச்சி!

 வெள்ளி, 10 .06.2011 22:58    . சுவிற்சலாந்தில் தங்கி இருக்கின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருட காலத்துக்குள் 978 பேரால் குறைந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா. அறிக்கை - மலம் தின்னும் மானுடம்

தனி மனிதனின் வாழ்வு அவன் செயலை மட்டும் பொறுத்ததல்ல. அவன் சார்ந்த சமூகம், பண்பாடு, ஒழுகலாறு, அறம் மற்றும் அதைப் பற்றிய புரிதல், ஆட்சியாளர்கள், அவர்களின் போக்கைப் பொறுத்தது.

மேலும் வாசிக்க...
 

சிவசங்கர்மேனன் செயலலிதாவுடன் சந்திப்பு. கச்சதீவு தமிழீழமோ--நடக்கட்டும் நாடகம்-2

10 .06. 2011  --இலங்கை அரசிடம் இந்தியா கோருவது என்ன?கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது என் சொற்படிக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத்தருவேன் என்றார் அதிமுக தலைவர் செயலிதா.

மேலும் வாசிக்க...
 

கதிரவனின் கதிரியக்க புயல் ஆபத்து!

  10.06.2011.த.ஆ.2042--சூரியனிலிருந்து அக்னி பிழம்புடன் கூடிய கதிரியக்கப் புயல் வெளியாவதை நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்கிழமை கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1078 - மொத்தம் 1092 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.