குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, பங்குனி(மீனம்) 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

விக்னேசுவரனின் கணக்கு? சிங்கள சிறி வடமொழிச்சிறியாக (ஸ்ரீ) மாறியமாதிரித்தான் இவர்கள் நிலை!

22.02.2049-08.03.2018- கட்டுரை ஆய்வாளர் நிலா ந்தன். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்.

21.02.2049-07.03.2018-அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் யெப்ரி பெல்ட்மன் இலங்கை வுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொது ச்செய லரின் பேச்சாளர் சுடீபன் டுயாரிக் இதனைத் தெரிவி த்தார்.நாளை மறுநாள், ( மார்ச் 09) இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் யெப்ரி பெல்ட்மன், எதிர்வரும் 11 ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

நாளும் ஒரு கரண்டி பப்பாளி விதை சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?..

21.02.2049-07.03.2018-பப்பாளிப்பழம் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காதுதான். ஆனால் சிலர் ஆரோக்கிய நன்மைகள் கருதி சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிலர் பப்பாளியைப் பார்த்தாலே எரிச்சலடைய ஆரம்பித்துவிடுவார்கள். இதற்குக் காரணம் நமக்கு அது பிடிக்காது என்பதைவிட, வேறுவேறு இடங்களில் இருந்து விலையுயர்ந்த பழங்கள் கிடைக்க ஆரம்பித்ததும் கௌரவத்திற்காக நாம் அதை சாப்பிடப் பழகிவிட்டோம்.

மேலும் வாசிக்க...
 

ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது! ஏன்??

சிறுநீரக கற்கள் என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுவான வார்த்தையாக மாறி வருகிறது. ஆண்களை விட எங்களுக்கு ஏன் அதிகமாக சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது என்பது பற்றியா காரணங்களை புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று. சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சல

சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. 20.02.2049-06.03.2018- பழனி செப்பு ஏடு  செப்புவது என்ன ? முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள் ,

மேலும் வாசிக்க...
 

குமரிக்கண்டம் நம் வரலாறு...

19.02.2049-05.03.2018-நம் வரலாற்றை தெரிந்து கொள்ள 20,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்குச் செல்லுவோம்...குமரிக்கண்டம்...இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்..இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

மேலும் வாசிக்க...
 

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் மறைபொருள் மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி..!

16.02.2049-02.03.2018-தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால்நம்மில் பலருக்கு உடலில் அதிக சூடு (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது,இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்து  நலத்தை இழக்கிறது,

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் கடும்குளிரிற்குப்பின் கடும்பனிப்பொழிவு போக்குவரத்தில் சிறுசிறு தாமதங்கள்.சாரதிகள்

எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.15.02.2049- 01.03.2018- சுவிற்சர்லாந்தில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிப்பொழிவு. பேருந்துகள் மின்தொடருந்துகள் நாகரப்பகுதிகளில் இயங்கும் மின்சார சிறு தொடர் வண்டிகள்(இறாம்கள்) சரியான நேரங்களிற்கு இயங்காமையை அவதானிக்கமுடிந்தது. 

மேலும் வாசிக்க...
 

யெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு -செய்தி கி.தவசீலன்

14.02.2049-28.02.2018-ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று யெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித் தரம் படுமந்தம்: சமூக அறிவியலில் கவலைக்கிடம்: ஆய்வில்

அதிர்ச்சித் தகவல்  -14.02.2049-27.28.02.2018-தேசிய மதிப்பீட்டு ஆய்வு நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் 10வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 1079 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.