குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, கார்த்திகை(நளி) 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் அரசியல் கட்டுரை நிலாந்தன்.

18.11.2018 இலங்கை  அரசியல் யாப்பை காப்பாற்றினோம். சனநாயகத்தை காப்பாற்றினோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஒரு மாய உலகத்துள் உழல்வதை விடவும்

இலங்கை அரசுக்கட்டமைப்பை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இதைப் பயன்படுத்த வேண்டும்.  இதனை தமிழரசுக்கட்சியும் கூட்டாளிகளும் செய்யாது இரணிலோடு நின்று கொண்டு வெளியில் சொல்லக்கூடியவற்றைச்சொல்லவில்லை. இப்படித்தான்  தமிழர்களை  முறையற்று  ஒடுக்கினார்கள்  கொன்றார்கள் என்பதை எடுத்துணர்த்தும் தரணம் இதுவே! என்கின்றதுகுமரிநாடு இணையம்.இதனையே இக்கட்டுரையாளரும் இறுக்கமாக உரைதி்திருப்பது மகிழ்ச்சியே! 

மேலும் வாசிக்க...
 

உயிர்­வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான புதிய கோள்….

16.11.2018-சூரிய மண்­ட­லத்­திற்கு  அரு­கி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை  வலம் வரும் உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான  புதிய கோள் ஒன்றை  விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.பூமியை விடவும் 3.2  மடங்கு பெரி­தான  மேற்­படி கோள்  எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து  6  ஒளி­யாண்­டுகள் தொலைவில் அமைந்­துள்ள பேர்னார்ட் என்ற  நட்­சத்­தி­ரத்தை  சுற்றி வலம் வரு­கி­றது.

மேலும் வாசிக்க...
 

நாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.தேர்தல் அறிவிப்பிற்கும் தடை!களற்று பிரதமரை.

13.11.2018-இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும், இலங்கை அதிபரின் அரசிதழ் அறிவிப்பை இலங்கையின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.இலங்கை அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும்  வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக சற்று முன்னர் உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது,

மேலும் வாசிக்க...
 

""நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்'' அறிவியல் தந்ததமிழியம்-(Tamil is Way of

Science)-தமிழியலமே அறிவியலின் வழிகாட்டி!மனிதகுலம் தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் அறிவின் பாதையில் தனது ஒவ்வோர் அடியையும் முன்நோக்கி எடுத்து வைத்துக்கொண்டே வருகிறது.2000 ஆண்டுகட்கு முன்பு அறிவியலை முன்னிறுத்தித் தமிழில் இலக்கியங்கள் தோன்றிவிட்டன என்றால், அத் தமிழ்மொழியின் சிறப்பைத் தனித்துக் குறிப்பிடத் தேவையில்லை.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த மேற்குலக பிரதிநிகள்-அன்பானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீள

13.11.2018- க் கட்டியெழுப்புவேன் – சந்திரிகாஇலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சுமந்திரனுக்கு தமிழப்பெடியன் எழுதிய இரகசிய கடிதம்!

11.11.2018-வணக்கம் .கடந்த ஒரு வருடமாக உங்களையும் உங்கள் அரசியல் நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்துவரும் பலரில் நானும் ஒருவன்.வேண்டியோ வேண்டாமலோ ஈழத்தமிழர்களின் அரசியல் கிளித்தட்டு விளையாட்டில் நீங்களும் ஒருவர்.

மேலும் வாசிக்க...
 

இரணிலை அகற்ற இணைந்த தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்.

09.11.2018-இரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராயபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!

 

09.11.2018-"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்...."இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்....

மேலும் வாசிக்க...
 

குமரிநாடு.நெற் இணையம் 2009 இல் ஆரமபித்தபோது எம்மைப்பற்றி....

குமரிநாடு.நெற் இணையம் 2009 இல் ஆரமபித்தபோது எம்மைப்பற்றி.... என்ற பகுதியில் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் அறியப்படுத்துகின்றேன்.

எம்மைப்பற்றி.....

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..
பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

மேலும் வாசிக்க...
 

யே ஆரால் மீண்டெழுந்த யப்பான் - என்.சரவணன்

03.11.2018-இரண்டாம் உலக போரில் யேர்மன், இத்தாலி, யப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தையே நாடுகளுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்து வந்தது. இந்தப் போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தது யப்பான். பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941இல் அமெரிக்காவையும் தாக்கியது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 1096 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.