குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, பங்குனி(மீனம்) 20 ம் திகதி புதன் கிழமை .

இலங்கைக்குள் நேரடியாக களமிறங்கியது அமெரிக்கா! காத்திருக்கும் அதிரடி திருப்பங்கள்..

30.10.2018- இந்தியாவின் தொல்குடிகள் தமிழர்கள் தான். சிந்து சமவெளி, ஆதிச்ச நல்லூர்,கீழடி,பூம்புகார் எனத் தொடர்ந்து பூதங்கள் கிளம்பிக் கொண்டே உள்ளது.இலங்கையில் அரசுக்கு யார் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அமெரிக்க இராயாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க இராயதந்திரிகள் இன்று சபாநாயகர் கரு யயசூரியவை அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் தொல்குடிகள் தமிழர்கள் தான். சிந்து சமவெளி, ஆதிச்ச நல்லூர்,கீழடி,பூம்புகார் எனத் தொடர்ந்து பூதங்கள் கிளம்பிக் கொண்டே உள்ளது.

தமிழனைவிடத் தொன்மையானவன் நாங்கள் தான் முன்னோடி எனக் காட்ட சிந்து சமவெளி நாகரீகத்தை சரசுவதி நாகரீகம் என சொல்லி பார்த்தனர். இதுவரை நிரூபிக்க முடியவில்லை. சரிப்பா அதை நீங்களே வச்சுக்குங்க, ஆதிச்ச நல்லூரைப் பார்க்கலாம்னு கூப்பிட்டா அது இன்னும் பழையது என்று ஆய்வு முடிவுகள் வந்தவுடன் அதை வெளியிடாமல் வைத்துள்ளனர். பூம்புகாரில் கடலில் புதையுண்ட நகரம் குறித்து ஆய்வு செய்ய தடை போடுகிறார்கள். கீழடி தோண்டி பார்த்து கடவுள்களையேக் காணோம் தமிழன் வித்தியாசமனவன்னு உறுதியானவுடன் அவசர அவசரமாக மண்ணள்ளிப் போட்டு மூடுகின்றனர்.

உலக வரலாற்றிலேயே அதிகமான கல்வெட்டுகள், வரலாற்றுச் சுவடுகள் என தமிழகத்தில் காணப்பட்டும் அதைப் பாதுகாக்கவோ மேலும் ஆராயவோ முன்வர மாட்டேன் என்கிறார்கள்.

கொள்ளையர்களும், அருமை அறியா மக்களும் கல்குவாரிகள் போட்டு அழிப்பதை வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

எழுத்து வடிவில் நாங்கதான் முன் எனக் காட்ட அசோகர் பிராமி எனச் சொன்னார்கள். அடேய் உங்க ராசா எழுத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னாடி அவங்க தாத்தன் காலத்திலேயே, எங்கூரு வயலில் வேலை செய்பவன் கூட எழுத்து பயன்படுத்தியுள்ளான் என வந்தவுடன் அதை தமிழ் பிராமி எனத் திரிக்கிறார்கள். பேரன் பெயருடன் தாத்தா பேர் சேருமா, தாத்தா பேருடன் பேரன் பெயர் சேருமா?. சரிப்பா உங்க சமஸ்கிருதம் தான் மூத்த மொழியாச்சே எங்கே ஒரு கல்வெட்டு, ஓலைச்சுவடின்னு கேட்டா ஆங், இது தேவ பாசை எழுத்தெல்லாம் கிடையாது செவிவழி மட்டும்னு எகிர்றானுக.

தமிழ் எல்லத்துக்கும் மூலம்னு வந்தவுடன், தமிழன் தான் மூத்தவன், இம்மண்ணின் மைந்தன்னு வந்தவுடன் சங்க இலக்கியத்தில் வரும் அந்தணன், பார்ப்பனனே நாங்கதான், நாங்களும் தமிழன் தான், சமசுகிருதமும் தமிழர்கள் ஒரு சில தேவைகளுக்காகப் பயன்படுத்திய சங்கேத மொழின்னு உட்டாலக்கடி பாட்டு பாடுறானுக.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொன்மை குறித்து முழு ஆய்வுகள் செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழக தொல்லியல் துறை முழு அதிகாரம் பெற்றதாக மாற்றப்பட வேண்டும். தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்பு, கனிமங்கள், தொழில், சூழல், அனைத்து போக்குவரத்துகள், கடல் என தமிழகத்தின் தொடர்புடைய அனைத்திலுமே தமிழர் தன்னுரிமை பெற வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.