குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

உலக அழிவு எப்போது? அறிவியல் மேதை யசக் நியூட்டனின் கணிப்பு 2060 பின் உலகம் இயற்கை மயமாகுமாம்

01.10.2018-புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த அறிவியல் மேதை யசக் நியூட்டன் உலக அழிவு குறித்து பதிவு செய்துள்ள குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.வரும் 2060 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என கணித்துள்ள அறிவியல் மேதை யசக் நியூட்டன், கிறிசுதவர்களின் நம்பிக்கைபடி இயேசுவின் இரண்டாம் வருகையும் அப்போது அமையும் என அவர் கணித்துள்ளார்.

1643 ஆம் ஆண்டு பிறந்த ஐசக் நியூட்டன், கடவுள் குறித்தும் மதம் தொடர்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மட்டுமின்றி கிறிசுதவர்களின் புனித நூலான விவிலியத்தை ஆழமாக கற்றுத்தேர்ந்த அவர், அது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் Jehovah Sanctus Unus என்ற புனைப்பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள நியூட்டன், அதில் உலகம் எப்போது அழியும் என்றும், 2060 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் மறுபடியும் கடவுளின் தேசமாக மாறும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.