குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்..? எல்லாம் சரியல்ல. தமிழர்களின் அறிவியல்

27.09.2018-ஒரு அறிவியல் பூர்வமான அலசல்! அதுசரி இக்கட்டுரையை பக்திக்காக எழுதியவர் தமிழ்பற்றி எண்ணாவே இல்லை வட எழுத்துகளும் சமசுகிருத சொற்களையும் ஆங்கிலத்தையும் அப்படி யே தமிழ் போல் தந்திருந்தார் வட எழுத்துகளை அகற்றி விட்டேன் சமசுகிருத -ஆங்கிலச்சொற்களுக்கு முடிந்தளவு தமிழச் சொற்களை  இட்டிருப்பதைப்பாருங்கள் பக்தியால்  கடவுளால்  தமிழ் எப்படி  உருக்குலைக்கப்பட்டிருக் கென்பதை உணர்வீர்கள்.

எல்லாம் இது 100% விழுக்காடு ( சதவிகிதம்) உள்ளது.எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான இடங்கள்

லொகேசன்.

இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலைகு்கோயில்கள் ( சு(ஸ்)தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் முக்கிய இடங்கள் (ஐடென்டிட்டி).

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், (பாசிட்டிவ் எனர்யியும்) அதிகம் கொண்டிருக்கும்.

இது வடக்கு (நார்த்) போல் தெற்கு (சவுத்) போல் காந்தஅலை( திரசுட் )வகை ஆகும்.

முக்கியதிருவுரு தான் (சிலைதான்) இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

அதை நாம்கருவறை  (கர்ப்பகிரகம் அல்லது மூலசுதானம்) என கூறுவோம்.

இந்த கருவறை (மூலசுதானம்) இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் நன்மைதரும் சக்தி (பாசிட்டிவ் எனர்யி).

பொதுவாக இந்த கருவறை (மூலசுதானம்) சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மூலகரவுறையில் (மெயின்

கர்ப்பகிரகத்தின்) கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா..?

அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை( எனர்யியை) அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லாக்கருவறையும்  (மூலசுதானமும்) மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.

இது  அந்த சக்தி வெளியேறாமல்( எனர்யியை லீக்) செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்யி கிடைக்கும்.இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி (எனர்யி.)

ரெகுலராய் தொடர்ந்து கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித சக்தி (எனர்யி )அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் ஒரு சக்கி அலைவீச்சுப்பாதை ( எனர்யியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலசுதானத்தை சுற்றும் போது

அப்படியே காந்த அலைச்சுறுப்பாதை (எனர்யி) சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் நன்மைதரும் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாசிட்டிவ் காசுமிக் எனர்யி.

கருவறையில் (மூலசுதானத்தில்) ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்(அதனைச்சட்டவிளக்கு என்பார்கள்) அது போக அந்த கடவுளின்திருவுருவத் திற்குப்(விக்கிரகத்திற்க்கு) பின் ஒரு விளக்கு ( இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்யியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் திருமுழுக்கு அந்த சக்தியை( எனர்ஜியை) மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும்

ஒரு பெரியளவிலான சக்தி இருக்கும் இடம்தான் கருவறை ( எனர்யி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.)

இவ்வளவு திருமுழுக்கு, கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10 நாட்களுக்கு 10 அறையில் நீங்கள்

செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள

இந்த கருவறை மற்றும் எத்தனை ஆண்டுகள் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு பொருட்களைக் கொன்டு திருமுழுக்கு செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற ஒன்று வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாதிருமுழுக்கு இந்த

(சக்தியை)எனர்யியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.

பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (துாய பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு

(கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.

இதை ரெகுலராய் (தொடர்ச்சியாக) உட்கொண்டவர் களுக்கு இது ஒரு(நோய்த்தடுப்பு) ( ஆன்டிபயாட்டிக்) என்றால் அது மிகையில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை முழுமையான துாய்மையாக்கும் பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் கலவை முறை

(ஃபார்முலாவில்) தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் துய்மை மற்றும் இரத்ததை துாய்மைப் படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் நாளும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் திருமுழுக்கு நிறைவடைந்து ஆடை அணியும் போது மற்றும் பெரிய தீபம் காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த திருமுழுக்கு சக்தி (எனர்யி) எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஒளியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது

அப்படியே உங்களுக்கு வந்து சேரும், அது போக அந்த திருமுழுக்கு நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்தசக்தி (எனர்யி), அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது நம்பிக்கை.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல ஒரு நன்மையான சக்தியை (பாசிட்டிவ் எனர்யியை)வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். தாலிகட்டிய இந்தியப்பெண்கள் மதானே அதிகம் குடுப்பண்டாரங்களாக  அசைகின்றார்கள். தாலிகட்டாத பெண்களுக்கும் இதய வருத்தம் இல்லையே!

மாங்கல்யம் (தாலி), வாகன சாவி மற்றும் புது நகைகள்

இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை (எனர்யீயை) அப்படியே பற்றி கொள்ளுமாம். இது ஆய்விற்குரிதாக வேண்டும்.

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும்

எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்யிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும்,

ஒரு வித மகிழ்ச்சியும்- நிம்மதியும் ஒரு(சத்தி) எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு (ஒரு மீ்ள்சத்தி  ஊட்டப்புள்ளி) எனர்யி ரீசார்ச் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு (காந்த அலை)  நேரடி வயர்லெசு தொடர்புஉண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.

கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்சு மற்றும் (மின்காந்த சத்தி) இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட மின் கடத்தி  (லைட்னிங் அரெசுடர்சு.)

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி உள்வீதியை காக்கும் இன்னொரு இன்மொருதொழில் நுட்டபம் அது.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விசயம் ஏன் என்றால் எல்லா உயர்  மின்னழுத்தத்தையும் சமப்படுத்தும் ஒரு சிறப்பு செயல்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை செயல் தான்.

நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால்

மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் துாய்மையாகும்.

மனநலம் சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் செயல் இந்த சக்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை

ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த சுவையை

எந்த ஒரு  ஐந்து உடு சமையலும்  கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.

சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.