குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

"விநாயகர் ஊர்வலமும் இசுலாமும் ஓர்பார்வை! விநாயகர் ஊர்வலமா! மதவாத ஊர்வலமா!!

14.09.2018-விநாயகர் ஊர்வலம் தொடர்பாக 'அறிவியல் விழிப்புணர்வுப் பரப்புரைஞர்', 'முசுலிம் பெரியார்' சாதிக் சமத்தின் கருத்துகள்"வினாயகர் ஊர்வலமும் இசுலாமும் ஓர்பார்வை! விநாயகர் ஊர்வலமா! மதவாத ஊர்வலமா!!

இந்த நீர் கிரகமான பூமியில் மற்ற உயிரனங்களை தவிர்த்து

மனிதன் மட்டும் பரிணாமிக்காமல் இருந்திருந்திருந்தால் சமூகம் தோன்றியிருக்காது. அதைவிட பெரும் உண்மை கடவுளும் தோன்றியிருக்கமாட்டார்; மதங்களும், கோவில்களும் தேவாலயங்களும் மசுயீதுகளும் வந்திருக்க வாய்ப்பில்லை

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய விநாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் விநாயகர் சதுர்த்தியே சிறுவர்களுக்கானதுதான் யானை பொம்மையை விரும்பும் குழந்தை வினாயக பொம்மையையும் விரும்பும் ஆனால் இன்று ?

அவ்வைகாலத்திலிருந்து விநாயக னை தமிழுலகம் அறிந்திருந்தாலும் 800 ஆண்டு முசுலிம்கள் ஆட்சியில் வினாயக சதுர்த்தி வீட்டு பண்டிக்கையாக இருந்திருக்கிலாமே தவிர வீதி பண்டிகையாக உலா வந்ததாக எந்த தகவலும் வட பகுதியிலும் இல்லை தென் பகுதியிலும் இல்லை !

இந்த வினாயகர் சதுர்த்தி திருவிழாவாக அல்லாமல் தெரு விழாவாக எப்போது மாறியது ? சிலர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாயி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது என்றும் பின்னர் பீச்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் இக்கருத்துக்கு வலுவான தடய ஆதாரம் ஏதும் இருப்பதாக நான் அறியவில்லை அப்படியே நடந்திருந்தாலும் இன்றுப்போல் 20,30 அடி உயரத்தில் வினாயகர் சிலை செய்து கடலுக்கு கொண்டுப்போய் சிதைத்து கரைத்தாக எந்த ஆதாரத்தையும்

இவர்களால் காட்ட இயலாது

ஆனால் சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார் என்ற என்ற செய்தியும் உண்டு இதன் பிறகு தான் மகாராச்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.பின்பு அதுவே வசூல் செய்து விழா எடுக்கும் முறையாக மாறியிருக்கிறது .

எம்பெருமான் விநாயகப் பெருமான், எல்லா வளமும் தருவான்” என்ற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தி நிறைந்த !! மக்களை இப்படி வினாயக பெருமான் கலவரத்தில் பலியாகவும் கலவரம் செய்யவும் தூண் டுவது ஒரு கடவுளுக்கான செயல் அல்ல!

பொதுவாகஇந்து மத திரு விழாக்கள் நடக்கிறது எதுவுமே கலவரமாக மாறுவது இல்லை ஆனால் இந்த வினாயகர் சதுர்த்தி மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்றால் இதை வழி நடத்துபவர்கள் பக்தர்கள் அல்ல பக்தாள்கள் அதாவது முசுலிம்,கிருத்துவ எதிரிகள் ஏன் எதிர்க்கிறார் அடிப்படை காரணம் மத மாற்றம் மத மாற்றங்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கிய காரணம் சனாதன தர்மத்தின் ஏற்ற தாழ்வுகள் இடை சாதி கீழ் சாதி பிரித்தாளுமைகள்

(வெளி நாட்டு வேலை வாய்ப்பு , பணம் ,காதல் போன்றவை மற்ற காரணங்களில் சில)

இந்த பக்தாள்கள் வினாயகர் வீதி ஊர்வலத்தை

இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக்கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முசுலிம்களின் தெருக்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'வினாயகர் ' போகக்கூடாதா?" என்று பொது இந்து மக்களை உசுப்பேத்தி விட்டு, ஊர்வலத்தை உள்ளே கொண்டு செல்கிறார்கள் பொது தெருக்களில் ஊர்வலங்கள் செல்வது தவறல்ல இந்தியா ஒன்றும் ஆப்கானிஸ்தான் அல்ல ஆனால் இந்த பக்தாள்கள் செய்வது என்ன?

வீதிகளில் பிரமாண்ட மாக செல்லும் வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் பார்பனிய மந்திரங்கள் சொல்லுவதில்லை. தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் கூலிக்கூட்டங்களாக இருப்பதால் மந்திரம் செல்லாவிட்டாலும்

"பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்"

"துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு"

"பத்து பைசா முறுக்கு;பள்ளிவாசலை நொறுக்கு"என்ற கோச க்களுக்கு பஞ்சம் இருக்காது இப்படிப்பட்ட கோசங்கள் வேறு எந்த இந்து மத விழாக்களிலும் உங்களால் கேட்க முடியாது

சரி ஏன் முசுலிம்கள் தங்கள் பகுதியில் பக்தாள் நடத்தும் ஊர்வலத்தை தடுக்கிறார்கள்?

பக்தாக்கள் நடத்தும் வினாயகரின் வீதிஊர்வலத்தில் ' 'மது போதையில், சுய நினைவில்லாமல் இசுலாமிய எதிர்ப்பு கோசங்கள்தாம்முசுலிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக'விநாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத்தூண்டுகிறது. இதுதான் விநாயக சதுர்த்தியின் தமிழக எதார்த்த நிலை !ஆனால்

மும்பையில் ஆண்டுக்காண்டு "லால்பாக் ராயா" என்று அனைவராலும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி முசுலிம்கள் அதிகம் வசிக்கும் "முகம்மது அலி ரோடு" வழியாக தான் செல்கிறது ..அந்த . முசுலீம்கள் எதிர்ப்பது இல்லை ஏன்?

பாபரின் வாரிசுகளே! பாகிசுதனுக்கு திரும்பி போங்கள்"

"துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு"

"பத்து பைசா முறுக்கு;பள்ளிவாசலை நொறுக்கு"என்று யாரும் கோசம் போடுவது இல்லை அதனால் அங்கு எதிர்ப்பும் இல்லை .

பக்தாள்களின் இசுலாமிய எதிர்ப்பு உண்மையில் இசுலாமிய எதிர்ப்பாக இல்லை அப்படி இருந்திருந்தால் அவர்கள் முல்லாக்களை குறி வைத்திருப்பார்கள் அப்படி எந்த பக்தாளும் செய்வதில்லை இவர்களின் குறி முசுலிம்களின் சொத்துக்கள், முசுலிம் பெண்கள் குழந்தைகள் மட்டுமே சொத்துக்களை சூறையாடுவது பெண்களை வன் புணர்ச்சி செய்யவும் குழந்தைகளை கொல்வதுமே இவாள்களின் கொள்கையாக இருந்து வருகிறது இந்த காட்டுமிராண்டிகளை பொதுவழி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கிவைக்கவேண்டும் !

பொதுவா மத நம்பிக்கையுள்ள மிதவாதிகள்

எல்லா இடங்களிலும் எல்லாமத நிகழ்வுகள் நடக்க வேண்டும்...மக்களுக்கு சகிப்புத்தன்மை வரவேண்டும்...எப்போது வருமோ??? என்று ஏங்குகிறார்கள் பல தெய்வ வழிப்பாட்டாளர்களுக்கு சகிப்புதன்மை வரும் இசுலாத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை

 

ஏன் இசுலாம் என்பதே சிலை வழிபாட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

இதை பக்தாள்கள் அறிந்த காரணத்தால்தான் எதிரியை அழிக்க மதத்தை கேடயமாக பயன் படுத்துகிறார்கள்

இன்றைய எதார்த்த நிலை என்னவென்றால் இஸ்லாமிய தூய அடிப்படைவாதமும் பக்தாள்களின் இசுலாமிய எதிர்ப்பும் சமசீர் வளர்ச்சி பெற்று வருகிறது நிச்சயம் இது இந்திய அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பக்தாளை எதிர்க்கும் அளவிற்கு இசுலாமிய அடிப்படை வாதத்தை யாரும் எதிர்ப்பதில்லை அதன் கார

ணமாகவே இரண்டுமே வளர்ந்து வருகிறது இசுலாமிய அடிப்படைவாதத்தின் மூலவேர் குர்ஆன் ஆகும் முசுலிம்களும் முசுலிம் அல்லாதவர்களும் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் குரான் தணிக்கை செய்யப்படவேண்டும் பிற மதநிந்தனைகள் முற்றிலுமாக குரானிலிருந்து அகற்றப்பட வேண்டும்

சாதிக் சமத்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.