குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எல்லோருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டை. (CITY CARD)

12.09.2018-சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ண் நகரப்பகுதியில் வாழ்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டை வழங்குவதற்கு பேர்ண் நகரநிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் 11.09.2018 அன்று பேர்ண் நகரத்தின்  மேற்குப்பகுதியின் ஒரு பிரிவான பெத்லகேமில் நடைபெற்றது.

பேர்ண் நகரில் வாழும் ஒருவர் எந்தவகையான வதிவிட அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தாலும் வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும் இந்த அடையாள அட்டையானது  வழங்கப்படும் இவ்வதிவிட அடையாள அட்டை அடையாள அட்டை வழங்கப்படும்போது வதிவிட அனுமதிப்பத்திரங்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.

இவ் அடையாள அட்டைகளைப்பயனபடுத்தி வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்கலாம். தொலைபேசி ஒப்பந்தங்கள் போன்றன வற்றிற்கும் ஏனைய தேவைகளுக்கும் இவ் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

இவ் அடையாள அட்டை தொடர்பாக  கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெற்று  எப்போது  எங்கே வழங்கப்படும் என்றும் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அடையாள அட்டைகளுக்கு பேர்ண்நகரப்பகுதி நிர்வாகம் பொறுப்பாக இருக்கும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.