குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கள்ளக்காதலன் சுந்தரத்தின் அந்த ஒரு வார்த்தையால் வாழ்க்கையே நாசமாகியது அபிராமி

08.09.2018-கள்ளக்காதலன் சுந்தரத்தின் அந்த ஒரு வார்த்தையால் வாழ்க்கையே நாசமாகி போனதாக சிறையில் சக கைதிகளிடம் புலம்பி வருகிறாராம் அபிராமி.

குன்றத்தூரில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாகவிருந்த அபிராமி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சுந்தரத்தின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்து முடித்ததாக புலம்பி வருகிறாராம் அபிராமி.

உன் கணவனையும், குழந்தைகளையும் கொன்றால் தான் நாம் மிழ்ச்சியாக இருக்கும் முடியும் என சுந்தரம் கூறியதாகவும், அதை கேட்டு காதல் மயக்கத்தில் இப்படி செய்துவிட்டதாகவும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.