குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

குளிக்கப்போய் சேறுபூசிய மோட்டு எதிர்க்கூட்டணி!

காலத்துக்கு காலம் மக்கள் வெள்ளத்தில் குதிக்கும் மந்தி

மதுவையும் மாதுக்களையும் தானம்செய்யும் சம்மாட்டி

மகன்களையும் தம்பிகளையும்  பயன்படுத்தும் தொந்தி

குடிகாரராக வீதியில்விழவைத்து மானங்கெட்ட பிழைப்பு!

 

 

முறை கேட்ட நிதி கொண்டு முறையானயாட்சியை

விரட்டவென்று  அதிகாரவெறியில் வீதியை முடக்க

மந்தைக்கூட்டமாக்கி அலறவிட்டு அலங்கோலமாக

வீதியில் இறங்கினார் மீசையர் கழுத்துத்துண்டுடன்.

 

கூட்டம் கூடியது அரைநாள் அவர்கள் போட்ட

குப்பையை கூட்ட ஒரு கூட்டம் ஒருநாள் முழுக்க!

குளிக்கப்போய் சேறுபூசிய மோட்டுக்கூட்டமாய்

நாட்டுச் செய்திகளில் நாற்றச்சேறாய் நாறுது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.