குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சேலையில் பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள்

20.06.2018-இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

குறித்த பெண்கள் சேலை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெளிநாட்டு பெண்களாக இருந்தாலும் தமிழர் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

ஆங்கிலேயரின் வருகையின் போது தமிழர் நாகரிகப் பண்பாட்டில் பலவித மாறுதல்கள் ஏற்பட்டபோதும் அவர்கள் தமிழர் நடை, உடை பாவனையில் மிகவும் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆங்கிலேயப் பெண்கள் சேலை அணிந்து வருவது அதிசயமல்ல தமிழ் தலைமுறை தலைகீழாக தடம்புரண்டு வருவதுதான் கவலையாக உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.