குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மாசி(கும்பம்) 23 ம் திகதி சனிக் கிழமை .

வற்றாப்பளை கோவிலிற்குற்கு சென்ற பக்தர்களிடம் வழிப்பறி கும்பல் சிக்கினர்.மக்கள் எதிர்கிறார்கள்; சுமந்

14.05.2049-29.05.2018-திரன் எதிர்க்கிறார்: இதெல்லாம் உங்கள் பிரச்சனை! என்றார்  இரணில்.திருடர் கும்பல்:வவுனியா, பரந்தன் ஊடாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலிற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.

 

 

குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் யீவராசா ஆகியொர் இணைந்து குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கிபிடித்துள்ளனர்.

அத்துடன், தர்மபுரம் காவலரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தர்மபுரம் காவல்துறையினரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கிறார்கள்; சுமந்திரன் எதிர்க்கிறார்: இதெல்லாம் உங்கள் பிரச்சனை! என்றார்  இரணில்.தண்ணீர்த்தேவை நிறைவேற்றப்பட தமிழ் அரசியல் வாதிகளே காரணம் மகாணசபைநன்றாக  இயங்கக்கூடாது என்றுஎண்ணும் குள்ள நரிகள்தான் காரணம்.

யாழ்.மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான இறுதி முடிவை நாடாளுன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பேசி தீர்மானியுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மக்கள் எதிர்கிறார்கள். நாடாளுன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கிறார். என்பதெல்லாம் உங்கள் பிரச்சினை. மக்களுக்கு நீர் வேண்டும் எனவும் கூறினார்.

யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் செலவு ஒன்றை மேற்கொண்டு நேற்று முதல்நாள் யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தின் நீர் தேவை தொடர்பில் ஆராயப்பட்டபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி விடயம் ஆராயப்படும்போது மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் குறித்து பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அரச அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை மக்கள் எதிர்கிறார்கள் என கூறியிருந்தார்.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாயிலிங்கமும் எழுந்து மேற்படி மருதங்கேணி திட்டத்தை மக்கள் எதிர்கிறார்கள்.

மக்களுடன் இணைந்து அரசிய ல்வாதிகளும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் எதிர்கிறார் என்றார்.

தொடர்ந்து அரசாங்க அதிபர் தாழையடியில் அவ்வாறான மக்கள் எதிர்ப்பு எதுவும் இல்லை என கூறினார். இதற்கு பதிலளித்த பிரதமர் யாழ்.மாவட்டத்தில் நீர் தேவை எந்தளவுக்கு உள்ளது. என்பதை நான் நன்றாக அறிவேன்.

மக்களுக்கு நீர் தேவையாக உள்ளது. கடல்நீரை நன்னீராக்கு ம் திட்டம் பல இடங்களில் உள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் வெற்றிகரமாக செயற் பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் அரசியல்வாதிகள் எதிர்கிறார்கள், மக்கள் எதிர்கிறார்கள் என்பதெல்லாம் எங்களுடைய பிரச்சினை அல்ல. அது உங்களுடைய பிரச்சினை.

எனவே அது தொடர்பாக நீங்கள் பேசி தீர்மானியுங்கள். குறிப்பாக இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பேசி ஒரு தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.