குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையில் தமிழர் எண்ணிக்கை எதிர்காலத்தில் கேள்விக்குறியே!மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச்

03.05.2049-16.05.2018-சென்று, வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவருக்கு சுவிசு அரசாங்கம் நட்டஈட்டை வழங்கி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் ஏதிலி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடுசெலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்படும் இலங்கை ஏதிலிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாகஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது.

இதன்படி இலங்கை தமிழ் ஏதிலி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் நிராகரித்து, அவரை நாடு கடத்தியுள்ளனர்.நாடு கடத்தலின் பின்னர் தாம் இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்று, வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் துன்புறுத்தப்பட்டமையை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு நட்டஈட்டை வழங்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அவருக்கு சுவிசு அரசாங்கம் நட்டஈட்டை வழங்கி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

புதியவர்கள் வராதபடியும் உண்மையான ஏதிலிகள் ஏற்றுக்கொள்ளப்படுதலும்  அவசியமானதொன்றாகும்.  உலக மனிதாபிமானம் நிலைக்கட்டும். இலங்கையில் தமிழர் எண்ணிக்கை எதிர்காலத்தில் கேள்விக்குறியே!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.