குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

ஐ.நா.சபை இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை!

27.02.2049-13-14.03.2018- இலங்கையில் சுதந்திரமாக இணையத்தளங்களுக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றுஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் சுடெஃபன் டுயாரிக், நியுயோர்க்கில் உள்ள ஐக்கியநாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை பிரதானி யெஃப்ரி ஃபெல்ட்மன் தமது 3 நாட்களுக்கான விசயத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்திருந்தார்.

அவர் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களுக்கான தடைகள் குறித்து அவதானம்செலுத்தினாரா? என்று செய்தியாளர்கள் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்விஎழுப்பினர்.

ஆனால் இதுகுறித்த விபரங்கள் தமக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பேச்சாளர்,எனினும் இலங்கையில் அனைவருக்கும் இணையத்தள பாவனை சுதந்திரம் கிடைக்கப்பெற வேண்டும்என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.