குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஆனி(இரட்டை) 23 ம் திகதி சனிக் கிழமை .

உலக இணையப் பயன்பாட்டில் யப்பான், சீன மொழிகளைப் புறம்தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்த தமிழ் மொழி!!

24.02.2049-10.03.2018-உலக அளவில் மொழிகளில் இணையத்தளங்கள் கொண்ட பட்டியலை சர்வதேச தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது.நவீன உலகில் பல விதமாக தொடர்பாடல் வளர்ந்து வருகின்றது. இதில் இணையத்தளம் முக்கிய பங்கு கொண்டதாக காணப்படுகிறது. மேலும் உலக ரீதியில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் அறிய உதவுவதாகவும் இணையத்தளங்கள் காணப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் சமீபத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மன்றம், உலக அளவில் இணையத்தளத்தை பயன்படுத்தும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது இடத்தில் அதிக இணையத்தளங்கள் பயன்படுத்தும் பட்டியலில் ஆங்கில மொழி காணப்படுகின்றது.

அதனை, தொடர்ந்து யப்பான் மற்றும் சீன மொழிகளை பின்தள்ளிஇ அதிக இணையத்தளங்கள் பயன்படுத்தும் மொழியாக தமிழ் மொழி 2 ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.