குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று. சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சல

சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. 20.02.2049-06.03.2018- பழனி செப்பு ஏடு  செப்புவது என்ன ? முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள் ,

நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும்

மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர், மேகங்கள் கருவுற்று நேரடியாகக் கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று.

அடுத்ததாக சோழர்களே அந்த 20,000 தீவுகளை பழந்தீவு என்கிறார்கள் .

இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டனஎனப்படுகிறது

ஆனால் 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ச் சுற்றி ஏழு தீவுகள் இருந்ததாக

செய்தி செப்பேடு ஒன்றில் இருக்கிறது

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில் நமது தமிழ் நாட்டைக்குறித்த விவரிப்பில் சுவையானத தகவல் சில கிடைக்க்கிறது .

அந்தப்பழனி செப்பேட்டில் உள்ள அப்போதைய அரசரைப்பற்றிய ப்பற்றிய விவரிப்பு இது . இதை அப்போது 15 நூற்றாண்டில் இருந்த வரலாறு , நிலவியல் பற்றிய ந்மநம்பிக்கையை தெரிவிப்பதாகக்கொள்ளலாம் .

" வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில் நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி" ............என்கிறது ,

இவ்வாறு பதினென் பூமியும் ஏழு தீவும் என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .

அந்த ஏழு தீவுகள் எவைகளாக இருக்கும் ?

அண்ணாமலை சுகுமாரன்

5/2/18

படம் இலக்கியா இணையம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.