குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிற்சர்லாந்தில் கடும்குளிரிற்குப்பின் கடும்பனிப்பொழிவு போக்குவரத்தில் சிறுசிறு தாமதங்கள்.சாரதிகள்

எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.15.02.2049- 01.03.2018- சுவிற்சர்லாந்தில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிப்பொழிவு. பேருந்துகள் மின்தொடருந்துகள் நாகரப்பகுதிகளில் இயங்கும் மின்சார சிறு தொடர் வண்டிகள்(இறாம்கள்) சரியான நேரங்களிற்கு இயங்காமையை அவதானிக்கமுடிந்தது. 

இதனால் பணிமனகளுக்கு செல்வோர் தாம் நேரம் தாழ்த்திதான் பணிமனைகளுக்குவர முடியும் என்ற தகவல்களை தொலைபேசிகள் மூலம் அறிவித்ததைகாண முடிந்தது.

நடைபாதைகள் பனிகளால் நிறைந்துள்ளன.பாடசாலைமாணவர்கள் பாதசாரிகள் நடக்க முடியாதுதிணடாடுகின்றனர். சிலர் விழுந்தெழும்பி வாய்க்குள் முணுமுணுத்தவாறு  செல்கின்றனர்.

திடீரென பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதால் எல்லா வீதிகளையும் நடைபாதைகளையும் வழித்து உப்பு வீசுவதில் தாமதங்கள் நிகழ்ந்துள்ளன.

தொடர்ந்தும் பனிப்பொழிவுஇடம் பெறுகின்றதுசிறியவர்கள் மிகமகிழ்சிசயாக க்காணப்படுகின்றார்கள். சுவிற்சர்லாந்தின் உல்லாசத்துறையும் மிகமகிழ்ச்சியில் இருப்பார்கள் எனக்கருதலாம் உலகின்பனிச்சறுக்கு விளையாட்டுவீர்கள் மற்றும் பனிவிளையாட்டு விரும்பிகள் சுவிற்சர்லாந்தில் குவிவர்.

அதனால் அதிக கடிகாரவணிகம் மற்றும் வணிகம் போக்குவரத்துதுறை  விடுதித்துறைகள்  எனப்பலவும் சிறக்கும்.  இயற்கையும் இந்தநாடுகளிற்கு பணத்தை இறைக்கின்றது உலக குற்றவாளிகளும் பணத்தை சுவிற்சர்லாதிலே  குவிப்பதும் வழமையானதே!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.