குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சர்வதேசத்தின் கருசனையாலேயே தமிழர்களுக்கு விடிவு என்கிறார்..!!வடக்குமுதல்வர் .ஐ,நா வரலாமே!

13.02.2049--27.0.2018-சர்வதேசத்தின் கருசனையாலேயே தமிழர்களுக்கு விடிவு என்கிறார்..!! நாட்டாமைக்காரர் வாக்கு வங்கியை உயர்தவருவார்கள் அவர்களால் பயனில்லை.நாட்டில் தமிழர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னே சுவரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை யெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே விக்னேசுவரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கை ஆட்சியாளருக்கு சாதகமான முறையில் 30/1 தீர்மானத்தைக் கொண்டுவந்ததாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் நல்லாட்சி அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவையாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா எனவும் வடக்கு முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இன்னும் அது செயற்படவில்லை என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.