குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

குருதிக்குழாய்களை துாய்மையாக்கும் உணவுகள்! மருந்தை உணவாக் கொண்டவர்களே! உணவை மருந்தாக எண்ணுங்கள்!!

09.02.2049-22.02.2018- தற்போதைய  சூழலில் பயன் மிக்க செய்தி..... மேலும் குருதி அழுத்தத்தை குறைத்தல், கொழுப்பு  பாதிப்புகளை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கு (அசுபாரகசுகிழங்கு)இந்த கிழங்கு உங்கள் குருதிக்குழாய்களில் அடைத்து கொண்டிருக்கும் கசடுகளைதுாய்மையாக்கும் . இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் உறைவதை தடுத்து தீவிர இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்டசின்ட்கள் அடைப்பட்ட தமனிகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆக்சினேற்றத்தை சரி செய்கிறது. அழற்சிக்கு எதிராகவும் செயல்படுகிறது.

அவகேடாஅவகேடா பழம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. மேலும் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி அதை சுத்தப்படுத்துகிறது. இதிலுள்ள பொட்டாசியம்குருதி அழுத்தத்தை குறைக்கிறது. விட்டமின் ஈ கொலசுபரா ல் ஆக்டேசிசனை தடுக்கிறது.

பிரக்கோலிபிரக்கோலியில் அதிகமான விட்டமின் கே சத்து இருப்பதால் தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்டேசனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.

மீன்கானாங் கெளுத்தி, சூரை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் நிறைய ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் தமனிகளை சுத்தம் செய்கிறது. மேலு‌ம் இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்புகளை அதிகரித்து குருதிக்குழாய்களில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. மேலும் தமனிகளில் இரத்தம் உறைதலை தடுக்கிறது.

மஞ்சள்மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் குருதிக்குழாய்களில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக செயல்படுகிறது. தமனிகள் தடினமாவதை தடுக்கிறது. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் குருதிக் குழாய்களின் நலனை மேம்படுத்தலாம்.

ஆரஞ்சுஆரஞ்சு பழம் நமதுகுருதி அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்டசின்ட்கள் குருதிக் குழாய்களின் செயல்பாட்டிற்கு சிறந்தது. இதிலுள்ள விட்டமின் சி சத்து தமனிகளை வலுப்படுத்தி குருதி தடைபடுவதை தடுக்கிறது

மாதுளைகுருதிக்குழாய்களை சுத்தப்படுத்துவதிலும் அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள் குருதி தடைபாட்டை தடுப்பதோடு இதிலுள்ள நைட்ரிக் ஆக்டுசை தமனிகளில் குருதி ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆலிவ் ஆயில்ஆலிவ் ஆயிலில் அதிகளவில் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் உள்ளது. இவை ல் குருதிக்உயிள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. எனவே இயற்கையான ஆலிவ் ஆயிலை உங்கள் உணவில் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்து கொண்டால் குருதிப்பைக்கு  நல்லது.

தர்பூசணிதர்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் குருதி  அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நமது உடலில் நைட்ரிக் ஆக்சைடை  உருவாக்கி குழாய்களில் ஏற்படும் அழற்சியை தடுத்தல், குருதி   ஓட உதவுதல் மற்றும் குருதி அழுத்தத்தை குறைக்கிறது.

உங்கள்குருதிப்பையை நலமாக  வைத்திருக்க எண்ணினால்    நீங்கள் விதைகளை  எடுத்து கொள்ளலாம். அதிலும் பாதாம் பருப்பில் மோனோசேச்சுரேட் கொழுப்பு, விட்டமின் ஈ, நார்ச்சத்துகள் மற்றும் புரோட்டீன்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள மெக்னீசியம் தமனிகளில் படிந்துள்ள கசடுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

கீரைகள்கீரைகளில் உள்ள பொட்டாசியம், போலேட், நார்ச்சத்து போன்றவை குருதி அழுத்தத்தை குறைத்து தமனிகளில் படிகின்ற கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது.நாளும் நம் உணவில் கீரையை சேர்த்து கொண்டால் அதிரோசுகிளிரோஸ் போன்ற தீவிர இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தக்காளிதக்காளியில் உள்ள லைக்கோபீன் கெட்ட கொழுப்புகளை குறைப்பதோடு இதில் உள்ள நார்ச்சத்துகள் தமனிகளில் படிந்துள்ள கசடுகளை நீக்க உதவுகிறது. எனவே தக்காளியை உங்கள் உணவிலோ அல்லது சாறாக்கி அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு உங்கள் குருதிப்பையின் குழாய்களை யும் நலமாகக வைத்துக் கொள்ளலாம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.