குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 14 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உப்பு புளி இல்லாத மைத்திரி இரணில் ஆட்சி !மகிந்தவை அடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ள தமிழரசு

கட்சி..!!!  30.01.2049-13.02.2018-நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி முன்னாள் சனாதிபதி மகிந்த ராயபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுயன பெரமுன வெற்றி பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.

இந்த கட்சி 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. எனினும் இதையடுத்து இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது.

தமிழரசுக்கட்சிக்கு கீழேயே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் வெற்றிகள் உள்ளன.

ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற்ற சபைகளின் முழு விபரம் கீழே..

சிறிலங்கா பொதுசன பெரமுன – 231 சபைகளில் வெற்றி

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 43 சபைகளில் வெற்றி

ஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி

சிறிலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி

இலங்கை தொழிலாளர் காங்கிரசு – 5 சபைகளில் வெற்றி

சிறிலங்கா முசுலிம் காங்கிரசு – 4 சபைகளில் வெற்றி

சுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி

ஈழ மக்கள் சநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி

தேசிய காங்கிரசு – 2 சபைகளில் வெற்றி

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி

அகில இலங்கை மக்கள் காங்கிரசு – 1 சபையில் வெற்றி

தமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி

தேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி

எக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி

முசுலிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.