குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஆடி(கடகம்) 16 ம் திகதி திங்கட் கிழமை .

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….கட்டடங்கள் தரைமட்டம்

 

24.01.2049-06.02.2018-தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர்.ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது.

நில நடுக்கத்தில் கீவாலின் நகரில் ஒரு ஓட்டல் உள்பட சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ராணுவமும், பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிர் பலி குறித்தும், சேத விபரங்களும் உடனடியாக வெளியாகவில்லை.




 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.