குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

அரசியல் தலைவர்களிடம் பகிரங்க சவால் மைத்திரி! இலங்கையில் அவசியமானதுநடக்குமா!

23.01.2049-05.02.2018-இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்களிடம் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பொன்றை விடுத்துள்ளார்.திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் கொலைகளுக்கு எதிராக உண்மையாகவும் நேர்மையாகவும் பேச முடியும் என்றால் முகத்திற்கு நேராக பேச ஒரே மேடைக்கு வருமாறு சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுத்தமான ஆட்சிக்குள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் கொலைகளுக்கு எதிரான கொள்கைகளை வலுப்படுத்துவதன் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என சனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.