குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி பிரதேச சபையில் தமிழ் தே.கூ,அமைப்பு தோற்கும் நிலையில் உள்ளது.2-3 கட்சிகள் இணைந்தே ஆட்சியமைக்கு

ம் நிலை! 21.01.2049- 03.02.2018-பூநகரி கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய சபையாகும். பூநகரி பிரதேச சபையின் வட்டாரங்களாக 3 அல்லது 4-5 ஊர்கள்   இணைக்கப்பட்டுள்ளன. எனக்குதெரிந்தமட்டில் கிளிநொச்சப்பக்கமாக முட்கொம்பன் வட்டாரம்.  அடுத்து நல்லுார்வட்டாரம். தம்பிராய்வட்டாரம் மறவகுறிச்சிவட்டாரம்  நெற்புலவு வட்டாரம் கௌதாரி முனைவட்டாரம்   ஞானிமடம்   வட்டாரம் பள்ளிக்குடா வட்டாரம்  தெளிவுகரை வட்டாரம் யெபுரம்   வட்டாரம் முழங்காவில் வட்டாரம்  பொன்னாவெளி வட்டாரம்  வலைப்பாடு  வட்டாரம் இரைணைதீவட்டாரம் கரியாலை நாகபடுவான் வட்டாரம். இசுலாமியர்கள் அதிகமாக வாழும் நாச்சிக்குடா என்பன பூநகரி பிரதேச சபையாகும். இங்கு கட்சிகளை விடவும் உறவுகள் அதிகம் உள்ளவர்கள் உறவுகளை நன்கு பேணியவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளார்கள். பலர் 100 க்கும் உட்பட்ட வாக்குகளையே பெறுவார்கள் சிலர் சில கட்சிகள் தான் சில இடங்களில் 500  800  1000 வரையான வாக்குகளைப் பெறுவர்.

இந்த விதமாகத் தெரிவாகும் உறுப்பினர்கள் 11 உறுப்பினர்களும் (பிரதிநிதிகளும்) 8 நியமன உறுப்பினர்களும் என 19 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிலை தற்போதுள்ள தேர்தல் முறையில் உள்ளது.

சந்திரகுமார் அவர்களுடைய கேடையம் தென்பகுதி க்கட்சியான மைத்திரி அவர்களின் தலைமையிலான சி.சு.கட்சியின் சார்பில் பூநகரி சித்ங்குறிச்சியில் பிவிதரன் அவர்களுக்கும்- த.தே.கூ அமைப்பு  வேட்பாளர் அவர்களுக்கும் (முன்னாள் போராளி) இவர்களுக்கி டைகிடையில் கடும்போட்டி நிலவுவதாகவும் உதய சூரியன்  2 உறுப்பினர்களையாவது பெற்றுக்கொள்ளும் கடந்த தேர்தலில்  உதயசூரிய னே   ஆட்சியைகை ப்பற்றியிருந்தது. வீட்டுச்சின்ன உறுப்பினர்களும் வெல்லும் நிலையில் இருகின்றார்கள்    என பூநகரி மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது தவிரவும் இதே தேர்தல் வட்டாரத்தில் மகிந்த அணிசார்பிலும் டக்ளசு கட்சியும் யானைச்சின்னத்திலும் மிதியுந்துச்சின்னதிலும்   உதயசூரியன் சின்னத்திலும்  போட்டியிடுகின்றார்கள். இதில் திரு.புவிதரன் அவர்கள்  வெற்றிவாய்ப்பில்  இருப்பதாக  மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மிதியுந்தினதும்  உதயசூரியன் கட்சியினர்கள்  சில இடங்களில்  உறவுகளே பிரிந்துநின்று  வாக்குகளைப்பிரிக்கும் நிலையும்  அக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பை குறைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் உறவுகள் என்ற அடிப்படையில் அடிப்படைவாக்குகள் இவர்களுக்கு விழும் கட்சியின் செல்வாக்கு தனிநபர் செல்வாக்கு பணபலம் என்பவற்றுடன் பூநகரி யாழ் கேரதீவு சங்குப்பிட்டிப் பாலம் அமைக்க காரணகர்த்தாவான சந்திரகுமார் டக்ளசு இவர்களையும் இதில் குறிப்பாக சந்திரகுமார் அவர்கள் கடந்தகாலங்களில் வீதி அபிவிருத்தியையும் மின்சாரம் வழங்கியதனையும் அரச கட்டிடங்கள் நிறுவியமை என்பதனை மனதில் கொண்டு கேடயத்தை அதிகம் விரும்புவதாக கருத்துக்கள் உலாவுகின்றது.

இதைவிடவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பே அரசுடன் ஒட்டியிருப்பதால் நாங்களே  நேரடியாக தென்பகுதி க்கட்சிகளில் போட்டியிட்டு வெல்லலாம் ஊரை அபிவிருத்தி செய்யலாம் என்ற மனநிலையும் மக்களிடம் மேலோங்கியிருப்பதாக தெரியவருகின்றது.

தகவல்கள் கிடைத்தவண்ணமிருப்பதால் தொடர்ந்தும் இச்செய்தி விரிவடையும் என்பதனையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.