குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

இந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே!

இந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே!

கண்ணீர் சுரப்பியில் ஈரமில்லை உயிருடன் தான் இருக்கின்றேன்.

எம்மைபோல் பிறந்தவர் இறந்த விதம்தான் என்னைக் குடைகிறது

சித்திரவதை துயறுவோர் கதை கற்பனையாய் வருகிறது துாக்கம் கலைகிறது.

பொ.முருகவேள் 16.05.2014