குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கல்வி - அறிவியல்



உலகைச் சுற்றிவரும் சூரியன்! அறிவியல் உலகின் முதல் சர்ச்சை

12.03.2019-சூரியன் தான் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது என்று நம்பி கொண்டிருந்த காலத்தில், பூமியும் மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருவதாக கோபர்நிகஸ் கூறியபோது பெரும் சர்ச்சை வெடித்தது.பூமி தான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன என்று அரிசுடாட்டில் கூறியதையே சமகால வானியலாளர்கள் நம்பிவந்தனர்.

மேலும் வாசிக்க...
 

13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் வேற்றுகிரக விண்கலம் on: December 04, 2018 Print Email

05.12.2018-1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட்டில் வெளியான “பிளாக் நைட்” பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது.

மேலும் வாசிக்க...
 

உலகை அதிர வைத்த உயிரினம்..! திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்…!

20.03.2049-03.04.2018-நீங்கள் புகைப்படத்தில்      பார்க்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போக வில்லையாம்.

மேலும் வாசிக்க...
 

தண்ணீரில் பயணிக்ம்கும் மிதியுந்து- துவிச்சக்கர வண்டி!! சாவகச்சேரி மறவன்புலவு இளைஞனின் கண்டுபிடிப்பு!

14.12.2017-நீரில்  இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய  மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்திமிதக்கும் மிதியுந்தை  உருவாக்கியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

06.11.2017-"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,

ரெண்டு சுழி “ன” மற்றும்

"ந" என்ன வித்தியாசம்?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 19 இல்