குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிஸ் செய்திகள்சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாதா?: அரசு அதிரடி உத்தரவு

30.05.2017-ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு விசா வழங்கும் சுவிற்சர்லாந்து அரசு-சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிசில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிசு மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த புதன்கிழமை அன்று புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சுவிற்சர்லாந்தில் யுன்-யுலை -ஓகட்சு   தான் கோடைகாலம்.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை

13.05.2017-சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் குடிவரவுத்திணைக்களத்தின் செயலகம் இன்றும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையளித்திருந்தது. குவடிவுச் செயலகத்தின் செயலர் மாறியோ கற்ரிக்கெர் தலமையில் இணைச் செயலர் பார்பெறா பூசி அவர்களுடன் குடிரவுத்திணைக்கழகத்தின் 22 துறைசார் முகாமையாளர்களுடம் வருகை அளித்திருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு!!

12.04.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிசில் சராசரியாக ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.4 கிலோ இறைச்சியை உணவாக எடுத்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் நிகழ்ந்த மோசமான தொடருந்து விபத்து: உயிர் தப்பிய 160 பயணிகள்

23.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்தாலியில் உள்ள மிலான் நகரில் இருந்து Eurocity என்ற தொடருந்து 160 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அகிலஉலகளவில் சிறந்த நாடுகளின் பட்டியல் சுவிட்சர்லாந்து முதலிடம்.இலங்கை 50,இந்தியாவிற்கு25.

க0.0ங.உ0கஎ=10.03.2017-அகிலஉலகளவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 12 இல்