குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஐ நா குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போசுனிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அதிரடியாக கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்.. இந்தோனேசியாவின் பாலியை பலி கேட்கும் எரிமலை!

27.11.2017-இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான பாலி என்ற நகரத்தில் அமைந்து இருக்கிறது. தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

29.10.2017-செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர்

10.09.2017- 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்த முதல் யப்பான் வீரர் என்ற பெருமையை கிர்யு என்ற வீரர் பெற்றுள்ளார்.100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர் சாதனை

மேலும் வாசிக்க...
 

தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்! ஐநா கூட்டத்தில் நிக்கி காலே

05.09.2017-உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி,ஆறா வது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா. இதை எதி ர்த்து ஐ.நாசபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்ட த்தைக் கூட்டியது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 46 இல்