குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, சித்திரை(மேழம்) 20 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விக்னேசுவரன் வீசிய குண்டு உண்மையா? டம்மியா? நிலாந்தன்…அவசியமான கட்டுரை என்பதால் ஏற்றுகின்றோம்.

07.04.2049-20.04.2018-விக்னேசுவரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக் கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.

மேலும் வாசிக்க...
   

தந்தைக்கோர் கவித்த்துவம் பாவடிவில் தந்தையைக்காண்ம்போம். நன்றி இரமச்சந்திரன் முரளிதரன்.

தந்தையே தன் நிகர் இல்லா எந்தையே

வந்தனம் வந்தனம் வந்தனம்

கருப்பை விடுத்து பிறந்த கணத்தில்

குடும்பப் பொரறுப்பை சுமந்தவன் நீ

பிறப்பைக்கொடுத்தவள் அன்னையென்றாலும்

சிறப்பை நிலத்தில் வகுத்தவன் நீ

மேலும் வாசிக்க...
 

சாதனை படைத்த மல்லாவி மாணவியை பாராட்டு!!! குமரிநாடு.கொம் இணையம் பாராட்டும்.

07.04.2049-20.04.2018-ஆசிய இளையோருக்கான பழுதூக்கும் போட்டியில் 90 கிலோ எடை பிரிவில் சாதனை படைத்த மல்லாவி மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிக்கப்பட்டுள்ளார்.செல்வபுரம், வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த மல்லாவி மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 9இல் கல்விகற்று வரும் தேவராசா தர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

'காதல் மலரை விட மென்மையானது. அதன் முழுமையறிந்து பயன் பெறுவோர் மிகச் சிலரே' என்கிறார் வள்ளுவர்.

06.04.2049-19.04.2018-காமன் விழா தமிழரது காதற் பெருவிழா. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பேரில க்கண நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல் எனும் இருபெரும் மொழிப்பகுப்புகளுக்கு மட்டும் இலக்கணம் எழுதாமல் மனித வாழ்வுக்கும் இலக்கணம் எழுதிய நூல் எனுஞ் சிறப்பு தொல்காப்பியத்திற்கு உண்டு. 

மேலும் வாசிக்க...
 

பூர்வீகம் தமிழ்தான் நாகநாடு(நாகதீபம்) பூநகரியில் இருந்துள்ளது இலங்கை வரலாறு.

05.04.2049- 18.04.2018-மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள் இலங்கை திருநாடு சிங்களவர்களுக்கு உரியது அல்ல தமிழருக்கே உரியது அதனை நிருபிக்கும் ஆதாராம்இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது.

மேலும் வாசிக்க...
 

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை?

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?

மேலும் வாசிக்க...
 

பிராமி வேறு, தமிழி வேறு பிதற்றாதீர் தமிழரே!தமிழ்த் தொல்லெழுத்தாய்வாளர்கள் கூற்று .

04.04.2049-17.04.2018-நீயா நானா நிகழ்ச்சியில், இந்தியா முழுதும் அசோகனின் பிராமி எழுத்தை ஏற்றுக் கொண்டாலும் தமிழகம் அதை ஏற்காமல் தமிழி எழுத்திலேயே தொடர்ந்தது என்று சொன்னேன். பிராமி வேறு தமிழி வேறா என்று பத்ரி சேசாத்ரி Badri Seshadri இன்னோர் இழையில் கேட்டிருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்த்தாய்களில் எத்தனை நல்ல தங்காள்களோ! ஈழத்தில் எத்தனைநல்லதங்காள்களோ!! உலகில்???

04.04.2049-17.04.2018-நல்லதங்காள் கதை' படிக்கவேண்டிய அருமையான காவியம்.♥அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராயா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி. நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்

மேலும் வாசிக்க...
 

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு.

03.04.2049-16.04.2018-வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக சுதந்திர கட்சியில் போட்டியிட்ட சிறீரெலொ கட்சியினை சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோணி அவர்கள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் புத்தாண்டு எது?

01.01.2047--15.01.2016-வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தை மாதம் பல இனத்தாரின் தொடக்கமாதமாகி இன்று உலகநடைமுறையில் கூட தை தொடக்கமாதமாகவுள்ளதே.!

03.04.2049-16.04.2018-தமிழ்ப்புத்தாண்டு எப்படி வந்தது? சித்திரைப்புத்தாண்டு எப்படி வந்தது? இருவரின் முகநுால் பரிமாறல் நண்பருக்கு நன்றி நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள். தை 1- சித்திரை1- ஆடி 1- ஐப்பசி 1  எனவகுப்பதும் உண்டு. தமிழர்பாரம்பரியம் தைமுதன்மை அவர்களுடன் கலந்தாரின் முதன்மை சித்திரை இதுதான் அடிப்படை.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா?

01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.

மேலும் வாசிக்க...
 

படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடா ஒன்ராறியோவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு! என்னை

விட வீரர்கள் அவர்கள்... சத்யராச்நெகிழ்ச்சி காணொளி 02.04.2049- 15.04.2018-பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்சு அணி! - ஐ.பி.எல். போட்டி . ஆட்சியில் ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்களுக்கு நேர்காணல் நடந்ததுண்டா? அமைச்சர்களுக்கு கி.வீரமணி கேள்வி

மேலும் வாசிக்க...
 

சங்கத் தமிழரின் ‘குடிப்’ பெருமை- மதுவை மருந்தாக பாவித்தனர்.

01.04.2049- 14.04.2018-ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரபலமான பெண் கவிஞர் அங்கு வந்திருந் தார். எவ்வகையாய்ப்; பட்டியலிட்டாலும் தமிழின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பெண் கவிஞர் அவர்தான். இலக்கியம், அரசியல் என அங்கிருந்தவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க...
 

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்

24.03. தி.ஆ(துமிழாண்டு)2049-07.04.2018--தமிழ்த் தேசியம்  தமிழ் மொழி  மறைமலை அடிகள்  தேசிய இனப்பிரச்சினை

இயங்கியல் நோக்கு என்றால் என்ன?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை படைத்திவ்வுலகு

என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் திருக்குறளின் மெய்யியல் கொள்கை. இது நிலையற்ற வாழ்வை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சாவைச் சொல்வது மட்டுமன்று.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மேலும் வாசிக்க...
 

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்

தமிழ்த் தேசியம்  தமிழ் மொழி  மறைமலை அடிகள்  தேசிய இனப்பிரச்சினை

இயங்கியல் நோக்கு என்றால் என்ன?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை படைத்திவ்வுலகு

என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் திருக்குறளின் மெய்யியல் கொள்கை. இது நிலையற்ற வாழ்வை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சாவைச் சொல்வது மட்டுமன்று.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ

தொடர்ந்து வாசிக்க..

வெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்.. இந்தோனேசியாவின் பாலியை பலி கேட்கும் எரிமலை!

27.11.2017-இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான

தொடர்ந்து வாசிக்க..


செவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

29.10.2017-செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கிய பின்னணி..!

04.02.2049- 17,02. 2018-சசிகலா குடும்பத்துக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க..

நித்தியானந்தா ஆச்சிரமத்தில் 8500 பெண்கள்!! – மனிதனை கடவுளாகநம்பும் வெற்று இந்தியர்.

10.01.2049--23.01.2018-நித்தியானந்தா என்கின்ற ராயசேகர் 1978 ஆம் ஆண்டு சனவரி முதலாம் திகதி திருவண்ணாமலையில் பிறந்த போது, வானத்தில் அதிசய நட்சத்திரம் தோன்றியதாக கூறப்படும்

தொடர்ந்து வாசிக்க..


இந்தியாவில், அதிக, நன்கொடை பெறும், மாநில கட்சி, தி.மு.க.,, ஆய்வில் ,தகவல்

03.12.2017- இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிக நன்கொடை பெறும் கட்சி தி.மு.க. என ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளில் 47

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

'காதல் மலரை விட மென்மையானது. அதன் முழுமையறிந்து பயன் பெறுவோர் மிகச் சிலரே' என்கிறார் வள்ளுவர்.

06.04.2049-19.04.2018-காமன் விழா தமிழரது காதற் பெருவிழா. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பேரில க்கண நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல் எனும் இருபெரும் மொழிப்பகுப்புகளுக்கு மட்டும் இலக்கணம் எழுதாமல் மனித வாழ்வுக்கும் இலக்கணம் எழுதிய நூல் எனுஞ் சிறப்பு தொல்காப்பியத்திற்கு உண்டு. 

​மேலும் வாசிக்க...
 
பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

24.03.2049--07.04.2018- தமிழ்த் தேசியம்  மறைமலை அடிகள்  பண்பாட்டு விவாதங்கள்நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம்.maraimalaiadikal bookதமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 46 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1947695

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

இலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்

23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான

தொடர்ந்து வாசிக்க..

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*

தொடர்ந்து வாசிக்க..

பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..


பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு!

வணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே! எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

உலகை அதிர வைத்த உயிரினம்..! திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்…!

20.03.2049-03.04.2018-நீங்கள் புகைப்படத்தில்      பார்க்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு

தொடர்ந்து வாசிக்க..

தண்ணீரில் பயணிக்ம்கும் மிதியுந்து- துவிச்சக்கர வண்டி!! சாவகச்சேரி மறவன்புலவு இளைஞனின் கண்டுபிடிப்பு!

14.12.2017-நீரில்  இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய  மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன்

தொடர்ந்து வாசிக்க..


தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

06.11.2017-"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,

ரெண்டு சுழி “ன” மற்றும்

"ந" என்ன வித்தியாசம்?

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய

தொடர்ந்து வாசிக்க..

ஆடைகளைத் துவைத்து, அயர்ன் பண்ணி, அடுக்கி வைக்கும் அதிசய ரோபோ

200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,

தொடர்ந்து வாசிக்க..


எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் -

மெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு

தொடர்ந்து வாசிக்க..