குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2048

இன்று 2017, தை(சுறவம்) 20 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுவிழா

21.01.2017 பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுவிழாவின் சிலநிகழ்வுகளை இந்த முகநுால் முகவரியில் Murugaverl Poonagari Ponnampalam நேரடியாக காணொளி மூலம் காணலாம் என்பதனை அறியத்தருகினறோம். உங்களுடன் தொடர்பன நண்பர்களுக்கு உறவுகளுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள். 08.01.தி.ஆ 2048-21.01.கி.ஆ2017 அன்று பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா உ0சஅ.(2048)

19.01.2017-மொழியறிஞர்  தேவநேயப்பாவணர் அரங்கில் 21.01.கி.ஆ 2016-08.01. தி.ஆ 2048. அன்று  இடம்பெறுகி ன்றது. இடம்  Aula  schliern schwandenhubel str 25;3098 schilern (koniz)விருந்தினர்களையும்  பெற்றோர்களையும் மாண வர்களையும்  வரவேற்றுக் கொள்ளும்  நிகழ்வு 11.45 முதல் 12 மணிவரை  நிகழும்.

மேலும் வாசிக்க...
   

இலங்கையின் தற்போதைய நிலைமையை வரவேற்பதாக சுவிட்சர்லாந்து அறிவி-ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும்

19.01.2017-பயணம் இரத்து யல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை. இலங்கையின் தற்போதைய நிலைமைகளை வரவேற்பதாக சுவிட்சர்லாந்து  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சாதகமான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக சுவிட்ச ர்லாந்தின்  சதிபதி டோரிசு லியோதார்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை?

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?

மேலும் வாசிக்க...
 

பெற்றோர்களே உங்கள் பிள்ளை களை எப்படித்துாங்கவைப்பது எப்படி எழுப்புவது.

19.01.2017-1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.

மேலும் வாசிக்க...
 

யல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகுகிறது: மெரினாவை நோக்கி இளையவர்கள் திரளுகி றார்கள்:-தமிழர்பூமி

06.01.2048-19.01.2017-தமிழர்களின் நிலப் போராட்டத்தை பதிவு செய்த ஆவணம்! சென்னையில் வெளியீடு!!யல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

04.01.2048-17.01.2017-தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியின் வரலாற்றையும் பெருமையையும் அறிய இப் பேச்சினை கேட்டு பாருங்கள்

பாவேந்தர் பாவாணர் கனவினை நிறைவேற்றுவோம் புலவர் செந்தலைக் கௌதமனார் எழுச்சிப் பேருரை

மேலும் வாசிக்க...
 

தீபச்செல்வனின் பேரினவாதத் தீ நூலினை வெளியிட்டு வைத்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்:-சிறந்த தற்காப்பு

17.01.2017- என்பது ஐரோப்பிய ஒற்றுமையே யேர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல்.ஈழக் கவிஞர் தீபச்செ ல்வன் பேரினவாதத் தீ என்ற புதிய நூலினை தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிட்டு வைத்தார். சென்னைப் புத்தக கண்காட்சியில் நேற்றைய தினம் இந்தப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் புத்தாண்டு எது?

01.01.2047--15.01.2016-வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

உலகின் முதல் மாந்தர்(தமிழர்) தோன்றிய இடம் குடரிக்கண்டம்.

உலகின் முதல் மாந்தர்(தமிழர்) தோன்றிய இடம் குடரிக்கண்டம்.

தைப்பொங்கல்நாளே தமிழர்களின் ஆண்டுப்பிறப்பு. உலகின் முதல் மாந்தர்(தமிழர்) தோன்றிய இடம் குடரிக்கண்டம். தமிழ் மொழி தோன்றியதும் குமரிநாட்டில். உலகமொழிகளின் தாய் மொழி தமிழே! தமிழரின் தனித்துவம் தொடர்வரலாறு நிலைக்க தமிழர்களின் அனைத்து

மேலும் வாசிக்க...
 

எழுத்துச் சீர்திருத்தமும்- பாவாணர் கொள்கையும்.

16.01.2017-புதிய எழுத்துச் சீர்திருத்தக் கொள்கையில் பாவாணர்க்கு உடன்பாடில்லை. அவருடைய நூல்கள் எவற்றிலும் எழுத்துச் சீர்திருத்த முறை பின்பற்றப் படவுமில்லை. திரு. ம.கோ.இரா. (M.G.R) அவர்கள் ஆட்சியில், தமிழக அரசு வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய எழுத்து மாற்றக் கருத்தரங்கிலும் பாவாணர் அரசு

மேலும் வாசிக்க...
 

பிரதமர் ரணில் சுவிட்சர்லாந்திற்கு பயணம்.

16.01.2017-த.தே.கூ 2ஆம் கட்ட தலைவர்களை கனடா   சுவிற்சர்லாந்தில் இறக்கியுள்ளது. குருகுலராசா கனடா வில் முதலமைச்சராக நியமிக்குமாறு கேட்கப்பட்டவர். மாகாணசபைத்தலைவர் சிவஞானம் அவர்கள் சுவிசு பாசல் செந்தமிழ் சோலை நடாத்தும் முத்தமிழ் விழா பசல்நிகழ்வில் 21.01.2017 இல்கலந்துகொள்ள வந்து ள்ளார். மிருகங்களை வளர்க்கும் போது அவை நிச்சயம் குறித்த விகிதத்தில் துன்புறுத்தப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர் நினைவு நாள்-16.1.1981-தமிழன் வேறு, திராவிடன் வேறு!

16.01,2017-03.01.2048-இந்தியா விடுதலை அடைந்தவுடன் தமிழ் நாடு தமிழ் மாகாணம் எனத் தனியாய்ப் பிரி ந்து தமிழுக்கு ஆக்கம் பிறக்கும் என எண்ணியிருந்தோம். அது ஏனோ இன்று முற்றும் கை நெகிழ விடப்ப ட்டு ள்ளது. பிறநாட்டரால் மட்டுமின்றித் தமிழ் நாட்டாராலும் தமிழுக்கு மாறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்ப ப்பட்டு வருகின்றன. அவற்றுள் தமிழ்நாட்டைத் திராவிட நாடு (அல்லது தமிழனைத் திராவிடன்) என்பதும் ஒன்று.

மேலும் வாசிக்க...
 

தமிழர் திருநாள் உருவானது எப்படி?

02.01.தி.ஆ 2048-15.01.கி.ஆ 2017- தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மேலும் வாசிக்க...
 

தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எசு எம் வரதராயன் -நியூசீலாந்து

14.01.2017-ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) –சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும்.

மேலும் வாசிக்க...
 

உலகம் முழுக்கதைப்பொங்கலை ஆண்டுப்பிறப்பாகக்கொண்டாடியுள்ளார்கள்.தமிழன் என்றால் கட்டாயம் அறிந்து கொள்ள

வேண்டியது!! 13.01.2017- 16ஆம் நூற்றாண்டுவரை தை முதலாம் திகதி (சனவரி 14) அன்றே ஆண்டு ப்பி றப்பாக உலகம் கொண்டாடி யுள்ளது. எகிப்திய பண்பாட்டின் அடிப்படையில் உருவான யூலியன் நாட்காட்டி முறையை பின்பற்றி வந்த காலமே 16ஆம் நூற்றாண்டு.இந்த யூலியன் நாட்காட்டியின் அடிப்படை தமிழரின் சூரிய நாட்காட்டியே என்பது தமிழர் பெருமிதம் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன?

2017 ஆம் ஆண்டு சனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ?

தொடர்ந்து வாசிக்க..

கனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

12.10.2016-கனடாவில் ஒருவரின் காணிக்குள் உள்ள மரத்தின் கிளை படர்ந்து அயலவரின் காணிக்குள்ளும் அது படர்ந்திருந்தால் அந்த மரம் அயலவனுக்கும் பங்குதாரருக்குமுரிய மரமாக சட்ட

தொடர்ந்து வாசிக்க..


மலேசிய விமானத்தை ரசுய ஏவுகணையே வீழ்த்தியது விசாரணையில் தகவல்.

29.09.2016-மலேசிய ஏர்லைன்சு நிறுவனத்துக்கு சொந்தமான  எம்எச் 17 ரக விமானத்தை ரசுயாவிலிருந்து  உக்ரைனுக்கு தருவிக்கப்பட்ட ஏவுகணையே சுட்டு வீழ்த்தியது என்று விசாரணை

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

அவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்!

17.12.2016-அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொது ச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள்

தொடர்ந்து வாசிக்க..

தமிழக கட்சிகளின் அரசியல் பாடத்தை கற்றுத்தந்த சன் தொலைக்காட்சி கலாநிதி மாறன் வழக்கறிஞர்.சு.கலைச்செல்வ

19.12.2016-இடையில் சற்று இடைவெளி. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். 84ஆம் ஆண்டு இந்தியா சென்று புகழ்பூத்த சென்னை லொயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்திருந்த

தொடர்ந்து வாசிக்க..


காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அனுமதி

15.12.2016-தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி. ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

தமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள்!

29.12.2016-தமிழ் மொழிக்கு செம்மொழியென்று ஒரு பெயராகும். இந்த வகையில் ஆங்கில மொழி வந்த பிறகு ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றது ஆங்கில மொழியால் அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் ஊடுறு இருக்கிறது.

​மேலும் வாசிக்க...
 
தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?


1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1710778

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..

பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு!

வணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே! எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி

தொடர்ந்து வாசிக்க..


அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின்

நினைவேந்தல் நிகழ்வு.

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் 24.05.2015- பி.ப. 3.30 மணிக்கு சுவிற்சர்லாந்து தலைநகர் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின்

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

கண்டுபிடிக்கப்பட்டனர் வேற்று கிரகவாசிகள் வெற்றிக் களிப்பில் விஞ்ஞானிகள்..! - 2017 முதல் வேற்று

கிரகத்துடன் தொடர்பு கொள்ள திட்டம்.24.12.2016-நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டுவிட்டோ ம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு

தொடர்ந்து வாசிக்க..

மாணவர்களுக்காக தினமும் ஒவ்வொரு தொகுதி பழமொழிகள் தருகின்றோம். இன்றைய நாளில் 'இ' மற்றும் 'ஈ' எழுத்தில்

தொடங்கும் பழமொழிகள் உங்களுக்காக..21.12.2016

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

தொடர்ந்து வாசிக்க..


கலங்களின் கட்டமைப்பை அறிந்துகொள்வோம்

21.12.2016- அங்கிகளின் உடல் ஒழுங்கமைப்பு மட்டத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடு ஆகியவற்றின் அடிப்படை அலகு கலமாகும். சகல அங்கிகளும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய

தொடர்ந்து வாசிக்க..

ஆடைகளைத் துவைத்து, அயர்ன் பண்ணி, அடுக்கி வைக்கும் அதிசய ரோபோ

200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,

தொடர்ந்து வாசிக்க..


எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் -

மெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு

தொடர்ந்து வாசிக்க..